MENU

Show more

கனமழை விடுமுறை (11.11.2021)

கனமழை காரணமாக ( 11.11.2021) வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 


சேலம் மாவட்டத்தில் நாளை(11.11.2021) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் கார்மேகம்  அறிவிப்பு.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகள் மறறும் கல்லூரிகளுக்கும் நாளை 11.11.2021 ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கைப்படுகிறது -மாவட்ட ஆட்சியர் மோகன்..

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (11.11.2021) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

வேலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர். தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.11) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ஈரோடு, வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (நவ.11) விடுமுறை.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28