MENU

Show more

கனமழை (10.11.2021) விடுமுறை அறிவிப்பு

கனமழை (10.11.2021) புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 

புதுச்சேரி - மேலும் 2 நாட்கள் விடுமுறை.

கன மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் மேலும் இரண்டு நாட்கள் விடுமுறை.

10 மற்றும் 11 ம் தேதி ஆகிய 2 தினங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.

தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (நவம்பர் 10) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு

தொடர் கனமழையால் நாகை மாவட்டத்திலும் நாளை (நவ.10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தொடர் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (நவ.10) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர் உத்தரவு... 



9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை:

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணமாக சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சாவூர் , திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 10.11.2021 மற்றும் 11.11.2021  ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை.

*விருதுநகர் மாவட்டத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்தின்  கனமழை எச்சரிக்கை காரணமாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு  மட்டும் நாளை(10.11.2021)  ஒரு நாள் மட்டும்  விடுமுறை*


*மாவட்ட ஆட்சியர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு*

*வானிலை ஆய்வு மையம் கனமழை அறிவிப்பு காரணமாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (10.11.2021) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ப. ஸ்ரீவெங்கட பிரியா, இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு*

கனமழை காரணமாக நாமக்கல்,வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை:

சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழைக் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.

கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர்மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28