MENU

Show more

கனமழை (19.11.2021 ) வெள்ளிக்கிழமை விடுமுறை

கனமழை காரணமாக ( 19.11.2021) வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

தொடர் மழை காரணமாக சென்னையில் நாளை 19.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

தொடர் கனமழை காரணமாக சென்னை, வேலூர், திருபத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் (19.11.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் (19.11.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(19.11.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை(19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

கனமழை காரணமாக பெரம்பலுர் மாவட்டத்தில் நாளை(19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள்.

தொடர்மழையின் காரணமாக நாளை (19.11.2021) அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர்

கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை -மாவட்ட ஆட்சியர்.


Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK