MENU

Show more

கனமழை இன்று (09.11.2021) விடுமுறை

கனமழை காரணமாக இன்று (09.11.2021)  விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் 

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது , இந்நிலையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியல் ..

1.) சென்னை

2.) காஞ்சிபுரம்

3.) திருவள்ளூர் 

4.) செங்கல்பட்டு 

5.) திருநெல்வேலி

6.) தென்காசி

7.) கடலூர் 

8.) மயிலாடுதுறை 

9.) விழுப்புரம்

10.) நாகை

11.) விருதுநகர் 

12.) இராமநாதபுரம்

13.) தஞ்சை

14.) திருவாரூர்

15.) புதுக்கோட்டை

16.) மதுரை

17.) சிவகங்கை

இராமநாதபுரம் , நாகை , விருதுநகர், கடலூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026