MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 22.6.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2050 ஆனி 7 ♝ 22•6•2019*


🔥
🛡பள்ளிக்கல்வி -ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி /அரசு ஆரம்ப  மற்றும் நடுநிலைப் பள்ளிகள் -அரசு /நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2019-20 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியிடப்படுகிறது. அரசாணை எண் 218 நாள் 20.06.19

🔥
🛡2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி துறை மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி துறையில் ஜுலை மாதம் 9-ஆம் தேதி தொடங்கி ஜுலை 15-ஆம் தேதி நடைபெறுகின்றது.

🔥
🛡2020 மார்ச் முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் - தேர்வுத்துறை இயக்குனர் - பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், இனி புதிய பாடத்திட்டத்தின் கீழ், தேர்வெழுத வேண்டும் - தேர்வுத்துறை இயக்குனர்

🔥
🛡அனைத்து பள்ளிகளிலும் வாரத்திற்கு ஒருநாள் கட்டாய யோகா பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

🔥
🛡 2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி இயக்ககம் - B.Ed அறிவிப்பு-விண்ணப்பிக்க கடைசி நாள்-26.08.2019

🔥
🛡மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியல் வெளியீடு - ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தியவர்களுக்கு இடம் இல்லை - பழிவாங்கும் நடவடிக்கை என ஆசிரியர்கள் கருத்து - நாளிதழ் செய்தி

🔥
🛡தொலைதூர கல்வி நிறுவனத்தில் 1980-ம் ஆண்டு முதல் தோல்வி அடைந்த பாடத்தை (அரியர்) தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்க சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு முடிவு செய்து இருக்கிறது.

🔥
🛡ரூ.3 லட்சம் வரை வருமான வரி விலக்கு - மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு. - நாளிதழ் செய்தி

🔥
🛡கணினி வழி தேர்வு முறையில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

🔥
🛡'பயோமெட்ரிக் ' வருகை பதிவு சிக்னல் இல்லாததால் சிக்கல் - ஆசிரியர்கள் அவதி! - நாளிதழ் செய்தி

🔥
🛡பள்ளியின் அங்கீகாரத்தை பெற்றோர் சரிபார்த்து, குழந்தையை சேர்க்க வேண்டும்' என, சென்னை கலெக்டர், சண்முகசுந்தரம், பெற்றோருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28