MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 10.6.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 வைகாசி 27 ♝ 10•6•2019*

🔥
🛡தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் முழுமையாக தயாராகாததால் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜெராக்ஸ் நகல் வழங்கி அதை வைத்து படிக்கும் நிலை தொடர்கிறது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

🔥
🛡தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் இறை வாழ்த்து நீக்கம் : தமிழாசிரியர்கள், கல்வியாளர்கள் கண்டனம்.

🔥
🛡M.Phil படிப்பு இனி கிடையாது - புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தின் முக்கிய பரிந்துரை.

🔥
🛡சத்துணவு பணியாளர்களுக்கு நகவெட்டி,கையுறை அடங்கிய சுகாதார பேழைகள்: விநியோகம் உணவின் தரத்தை பாதுகாக்க நடவடிக்கை.

🔥
🛡முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளிவிலான பயிற்சி  (18.6.19 முதல் 4.7.19 வரை) -  கால அட்டவணை வெளியீடு.

🔥
🛡ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் கடினம் -தேர்வர்கள் கருத்து - நாளிதழ் செய்தி

🔥
🛡அரசுப்பள்ளியை தத்தெடுத்து மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் என அசத்தும் முன்னாள் பேராசிரியை - நாளிதழ் செய்தி

🔥
🛡ஆசிரியர் தகுதித் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து :  அதிகளவிலான மறைமுக வினாக்கள் அமைந்திருந்தன.

🔥
🛡முதல்வர் துவக்கும் முன் லேப்டாப் வழங்கும் விழா நடத்தியதால்  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ராமநாதபுரம்  CEO.

🔥
🛡ஆந்திராவில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து - அமைச்சரவை பரிசீலிக்க முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவு.

🔥
🛡தமிழக பள்ளிகளில் கடந்த 24 ஆண்டுகளாக விளையாட்டு வகுப்புகளுக்கான உடற்கல்வி பாடப் புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
முறையான பாடத்திட்டமும், பாடநூல்களும் இல்லாததால் பள்ளிகளில் தாங்கள் விளிம்புநிலை மனிதர்களாகவே பார்க்கப்படுவதாக, உடற்கல்வி ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28