MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 07.06.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 வைகாசி 24 ♝ 7•6•2019*

🔥
🛡7அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் வட்டாரத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. TNPTF இன் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் வெல்லட்டும்.

🔥
🛡புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விவாதிப்பதற்காக மாநில கல்வி அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அழைப்பு.

🔥
🛡மாணவர்கள் மிக குறைவாக இருக்கும் அரசு பள்ளிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

🔥
🛡TET - வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் பணியில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை மீண்டும் எச்சரிக்கை.

🔥
🛡வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் குறைத்துள்ள  ரிசர்வ் வங்கி இணைய வழிப் பணப் பரிமாற்ற முறைகளான RTGS, NEFT ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை நீக்க அறிவுறுத்தியுள்ளது.

🔥
🛡தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கில் வாரியம் பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

🔥
🛡அங்கன்வாடி பணியாளர்களுக்கு 30.4.2015 தேதி முதல் ஊதிய உயர்வு வழங்க உத்தரவு.

🔥
🛡நர்சிங் படித்தவர்களுக்கு லேட்ரல் என்ட்ரி முறையில் MBSS சேர்க்கை வழங்க புதிய தேசிய கல்வி கொள்கை பரிந்துரை.

🔥
🛡தமிழகத்தில் இனி 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி - தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28