MENU

Show more

Educational android apps- part 1

Educational Android applications- part 1

அரசு பள்ளிகளில் TAB வாயிலாக கற்பிக்கும் முறை தற்போது உருப்பெற்று வருகிறது ,

Tab ஒரு powerful TLM , இதனை பயன்படுத்தி எளிதில் கற்றல் கற்பித்தல் செயலை நிகழ்த்த முடியும் , மதிப்பீடு செய்யவும் tab பயன்படும்..

இதற்கு Tab மட்டும் போதாது , அதில் கற்றலுக்கு உதவக்கூடிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்ஸ் தேவை ...

கற்றல் செயலுக்கு உதவக்கூடிய வகையில் Google play store ல் உள்ள apps ஐ தொடர்ந்து அறிமுகம் செய்ய உள்ளோம்...

APP NAME : KIDS MATH


Kids Math quiz is an unique educational math game with fun for your kids & you too ! This is a perfect math learning for kids ! It is a good math educational game,general knowledge game, and math learning game for kids.

Click here to download

மேற்காணும் லிங்க் ஐ கிளிக் செய்து கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து download செய்து கொள்ளலாம்...

தொடரும்...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026