MENU

Show more

கணிணி அறிவோம் - பகுதி 13 - MS EXCEL

கணிணி அறிவோம் - பகுதி 13

MS OFFICE ல் ஏற்கனவே MS WORD பற்றி தெரிந்து கொண்டோம்
இனி MS EXCEL பற்றி அறிந்து கொள்வோம்...

Ms excel ஒரு கணக்கீட்டு செயலி ஆகும் , இது அட்டவணை rows columns இடம்பெற்றுள்ள பக்கம் ஆகும்.. இதில் அட்டவணை படுத்தி கணக்கீடு செய்வது மிகவும் எளிது .

பல formulas நாமே உருவாக்கியும் கணக்கீடு செய்ய முடியும் , வங்கி கணக்குகள் , வர்த்தக கணக்கீடுகள் , மதிப்பெண் பட்டியல் போன்ற பல பணிகளை செய்ய ms excel பயன்படுகிறது...
நன்றி : s2ivictor/YouTube channel

தொடரும் ...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28