MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 01.09.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆவணி 16♝ 01•09•2018*

🔥
🛡 EMIS website மூன்று நாட்கள் (31.8.18 - 3.9.18 ) பராமரிப்புப் பணியை முன்னிட்டு வேலை செய்யாது - அனைத்து CEOக்களுக்கு SPD சுற்றறிக்கை.

🔥
🛡 TET உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை -  TRB புதிய விதிமுறை.
அதோடு நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்கள் TNPSC  தேர்வெழுதவும் தடைவிதிக்கும் வகை யில்  நடவடிக்கையை கடுமையாக்க
முடிவு.

🔥
🛡
அடுத்த ஆண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தோட்டக்கலை, ஆடை வடிவமைப்பு, சுற்றுலா உள்ளிட்ட பாடப்பிரிவுகள் சேர்க்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

🔥
🛡
தமிழக கல்வித்துறை நடவடிக்கையால் 238 அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - நாளிதழ் செய்தி.

🔥
🛡 +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் லேப்டாப் -  அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - நாளிதழ் செய்தி.

🔥
🛡
கும்பகோணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு செய்தார்.

🔥
🛡கல்வித் தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது : முதல்வர் பழனிசாமி பேச்சு

🔥
🛡மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI தகவல்!

🔥
🛡மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகப்பை, காலணிகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு

🔥
🛡புதிதாய்
 'வார்னிஷ்' செய்யப்பட்ட ரூபாய்  நோட்டுகளை சோதனை அடிப்படையில் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டம்.


🔥
🛡 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் 3 வது நீதிபதி சத்தியநாராயணன்.

🔥
🛡 பத்திரம் பதிவு செய்பவர்களுக்கு SMS மூலம்  தகவல் அனுப்பும் வசதி செப் 3 முதல் அறிமுகம்.
சந்தை மதிப்பு நிர்ணய ஆணை பிறப்பிக்கப்பட்ட விவரங்களும், செலுத்த வேண்டிய குறைவு முத்திரை தீர்வை, குறைவு பதிவு கட்டணம் போன்ற விவரங்களும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

🔥
🛡 தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று  வெளியீடு - நாளிதழ் செய்தி.

🔥
🛡
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 202 காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnusrbonline.org என்ற வலைத்தளம் மூலம் தெரிந்துக்கொள்ளாம்.

🔥
🛡வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் கன மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28