MENU

Show more

கலைஞர் உடல்நிலை பின்னடைவு ?

கலைஞர் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தற்போதுவெளியிட்டுள்ள
அறிக்கை




மஞ்சள் காமாலை பாதிப்பு காரணமாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர். 

கடந்த 27 ம் தேதி கருணாநிதி ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் கருணாநிதி நலம் குறித்து விசாரித்து வந்தனர். 

மருத்துவ அறிக்கை : 

கலைஞர்உடல்நிலை மோசம்- அடுத்த  24 மணி நேரத்தில்*

*திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது.  முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும், அடுத்து 24 மணி நேரத்திற்கு பிறகு எந்த முடிவும் தெரிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28