MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 11.7.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆனி 27 ♝ 11•07•2018*

🔥
🛡மாணவர்களின் மொத்த சேர்க்கையினை வகுப்பு வாரியாக EMIS வலைதளத்தின்  முதல் பக்கத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🔥
🛡TET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡அடுத்தாண்டு அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம்   - புதிய பாடத்திட்டம் இந்தாண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

🔥
🛡மார்க்சிஸ்ட் MP T.K.ரங்கராஜன் தொடுத்த நீட் தேர்வு குறித்த வழக்கில் தமிழில் எழுதிய 24,000 மாணவர்களுக்கு 196 மார்க் வழங்கவும் மறு கவன்சில் நடத்தி சீட் வழங்க உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

🔥
🛡பள்ளிகளை கண்காணிக்கும் அதிகாரம் தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணையை 2வாரத்தில் வெளியிட வேண்டும்:-சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு!!

🔥
🛡12-ம் வகுப்பில் 'ஸ்கில் டிரெய்னிங்'என்ற புதிய பாடம் இடம்பெறும்: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡தமிழகம் முழுவதும்  மத்திய அரசின் ‘UMANG’ என்ற ஆப்பை போனில் டவுன்லோடு செய்து அதன் மூலம் இருப்பிடம், வருமானம், சாதி சான்றிதழ்கள் பெற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்!

🔥
🛡11.07 . 2018 புதன்கிழமை திருக்கோவிலூர் அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் (மழலையர், மெட்ரிக்.,CBSE, ஊராட்சி ஒன்றிய / நிதி உதவி பெறும்/ ஆரம்ப / நடுநிலை / அரசு & நிதி உதவி உயர் நிலை மேனிலைப் பள்ளிகள்) விடுமுறை விடப்பட்டுள்ளது.

🔥
🛡IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு ₹1000 கோடி மானியம் - மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

🔥
🛡மாணவர்களை துன்புறுத்தியதாக கூறி ஆசிரியரிடம் ரூ1 லட்சம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் 2 பேர் கைது - நாளிதழ் செய்தி

🔥
🛡உலக மக்கள் தொகை தினம்-2018 ஜூலை 11 ந்தேதி உறுதிமொழி எடுத்தல் மற்றும் புகைப்படம் எடுத்து அனுப்புதல் சார்ந்து காஞ்சிபுரம் மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் - நாளிதழ் செய்தி



செய்திதொகுப்பு
தோழர் பாலமுருகன் 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28