MENU

Show more

LATEST NEWS UPDATES 19.09.2020

FLASH NEWS & BREAKING NEWS

இன்றைய தினத்தின் முக்கிய செய்திகளை இந்த பகுதியில் உடனுக்குடன் UPDATE செய்கிறோம்...
Stay tuned

இன்றைய அண்மை செய்திகள் :

அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 9 பேர் கேரளா,  மேற்குவங்கத்தில் கைது.

வெடிபொருட்கள், டிஜிட்டல் கருவிகள் பறிமுதல்.

  • நாட்டில் முக்கிய இடங்களை தகர்க்க சதி; விசாரணையில் பகீர்.

----------------------------------------------------------------

தனியார் ரயில்கள் இயக்கம் அறிவிப்பு :
-----------------------------------------------------------------

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு:

ஒரு சவரன் 39 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனை.

ஒரு கிராம் தங்கம் 4,958 ரூபாய்க்கு விற்பனை.
------------------------------------------------------------

சீனா செயலிகளான டிக் டாக் மற்றும் வீ- சாட் நாளை முதல் பதிவிறக்கம் செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது

----------------------------------------------------------------

சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ரூ.84.21 க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.77.21 க்கும் விற்பனை.

----------------------------------------------------------------

பிஎட் , எம்எட் உள்ளிட்ட ஆசிரியர் கல்வி படிப்புகளுக்கான  தேர்வுகளை புத்தகத்தை பார்த்து மாணவர்கள் எழுதலாம்-ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு...  Forward news - unconfirmed

----------------------------------------------------------------

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.*

முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.
----------------------------------------------------------------
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்..!

இதனால் ஏழுமலையான் கோவில் வளாகம் 5 டன் எடையிலான மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன..
----------------------------------------------------------------

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 74.1 செ.மீ மழை பெய்துள்ளது..!*

*அதிகபட்சமாக  சென்னை மாம்பலம் பகுதியில் 8.5 செ.மீ*
*குறைந்தப்பட்சமாக கிண்டியில் 4.3 செ.மீ மழை பெய்துள்ளது..
------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28