MENU

Show more

LATEST NEWS UPDATES 22.09.2020

இன்றைய அண்மை செய்திகள்:
( செய்திகள் உடனுக்குடன்.....)


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, சவரன் ரூ.39,040-க்கு விற்பனை:


ஒரு கிராம் தங்கம் ரூ.4,880-க்கு விற்பனை.
----------------------------------------------------------------

Image courtesy : Puthiya Thalaimurai
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு:

திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்தனர்.

8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற கோரிக்கை எனத் தகவல்.

வேளாண் மசோதாவை மறுபரிசீலனை செய்யவும்  வலியுறுத்தல்.

----------------------------------------------------------------------

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என தென்காசி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.*
*ஆர்ப்பரித்து கொட்டும் அருவி

----------------------------------------------------------------




ரேஷன் கடைகளில் விற்பனை இயந்திர மாற்றம் காரணமாக செப்.25, 26க்கு பதில் 28, 29ல் ரேஷன் பொருட்களை பெறலாம் என அறிவிப்பு.

----------------------------------------------------------------
*📕📰 35 பேர் பணியிட மாற்றம்..!*

*அரசுக் கல்லூரிகளின் முதல்வர்கள், கல்லூரிக் கல்வி இயக்கக, இணை இயக்குநர்கள் என்று 35 பேர் பணியிட மாற்றம்.*

*சிலருக்கு பதவி உயர்வுடன், பணியிட மாற்றம்.*




*- உயர்கல்வித்துறை உத்தரவு*

*சென்னை Presidency கல்லூரியின் முதல்வராக கிருஷ்ணன் நியமனம்.*

*Queen Mary's கல்லூரியின் முதல்வராக உமா மகேஸ்வரி நியமனம்.*

*ஜோதி வெங்கடேஸ்வரன், தருமபுரி மண்டல இணை இயக்குநராக நியமனம்.
----------------------------------------------------------------

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து ரூ.84.14க்கும், டீசல் விலை 13 காசுகள் குறைந்து ரூ.76.72க்கும் விற்பனை.
----------------------------------------------------------------
வேலைவாய்ப்பு : LMES
----------------------------------------------------------------



கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பிவழிகின்றன. இதையடுத்து அணைகள் திறப்பால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
----------------------------------------------------------------
காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டு, பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.




கொரோனா பரவல் தடுப்புக்காக, நாடு முழுவதும், பள்ளி, கல்லுாரிகளுக்கு, மார்ச் முதல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாணவர்களின் விருப்பத்துடன், நேற்று முதல் பள்ளிகளில் வகுப்புகளை துவங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026