MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 15.11.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஐப்பசி 29♝ 15•11•2018*


🔥
🛡 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று  (G.O. 56) அரசாணை  எரிப்பு போராட்டம்.  TNPTFஇன் புரட்சிகர வாழ்த்துக்கள்.

🔥
🛡ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பண, பணி மற்றும் இதர பலன்களை உரிய நேரத்தில் பெற அனைத்து கல்வி அலுவலகங்களிலும் மாதந்தோறும்  சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திட்ட அறிக்கை குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
வெளியீடு.

🔥
🛡வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் 1,000 பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். முதலில்  9 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் காலங்களில் 6 முதல் 8ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் கொண்டு வரப்படவுள்ளது.

🔥
🛡 கஜா புயல் எதிரொலி - தமிழகத்தில்  இராமநாதபுரம், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர்,  கடலூர் ஆகிய 6 மாவட்டங்கள் & புதுச்சேரியில்  பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று  விடுமுறை அறிவிப்பு.

🔥
🛡வெளிநாட்டு கலாச்சாரங்களை அறிய டிசம்பர் மாதத்தில் 50 மாணவர்கள் பின்லாந்துக்கும்  கனடாவுக்கு 25 பேரும், சிங்கப்பூர், மலேசியாவிற்கு தலா 25 பேரும் சுற்றுலா செல்ல உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡லோக்சபா தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின்
முழு விபரங்களை 48 மணி நேரத்திற்குள் தேர்தல் பிரிவில் ஒப்படைக்க வேண்டும் - தேர்தல் கமிஷன் உத்தரவு.

🔥
🛡2018 - 2019 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡
CPS திட்டக்  கணக்குகளை பராமரிக்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு.

🔥
🛡பள்ளிகள் திறந்ததும், இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப், மாணவர்கள் கையில் ஒப்படைக்கப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡 திருவள்ளுவர் பல்கலைக்கழகம் & பாரதிதாசன் பல்கலைகழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் கஜா புயலால்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

🔥
🛡TNPSC விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்க புதிய முறை அறிமுகம். ஆன்லைனில் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

🔥
🛡TRB : B.Sc (Biochemistry) + B.Ed + TET தேர்ச்சி பெற்று இருப்பினும் அரசு ஆசிரியப்பணி வழங்க இயலாது - CM CELL Reply.

🔥
🛡 ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்.

🔥
🛡 மின்னணு வணிகத்தில், முதலிரண்டு இடங்களில் உள்ள, அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக, புதிய தொழில்நுட்பத்தில் மின்னணு வணிகத்தில் களமிறங்க ரிலையன்ஸ் ஜியோ தயாராகி வருகிறது.




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026