MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 12.11.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 ஐப்பசி 26♝ 12•11•2018*

🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை பறித்த அரசாணையை எரிப்பு (நவம்பர்-26) போராட்டத்திற்கான  ஆயத்த மாநாடு  அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சியுடன் நேற்று  நடைபெற்றுள்ளது.

🔥
🛡முதலமைச்சர் வழங்கும் "அண்ணா விருது" - தகுதி வாய்த்த ஆசிரியர் விவரம் கோரி அரசு உத்தரவு - முதன்மை செயலரின் கடிதம் வெளியீடு

🔥
🛡LKG, UKG வகுப்புகளுக்கு அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் விரைவில் நியமனம் -  அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

🔥
🛡தகுதியில்லாத அரசு பள்ளி ஆசிரியர்கள் ... பட்டியலை தர தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு!!! - கட்டாய ஓய்வு அளிக்க முடிவு? - நாளிதழ் செய்தி

🔥
🛡அரணி அருகே   போலி மாற்றுச் சான்றிதழ் 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யும் தனியார்
 பள்ளி :- அதிர்ச்சி தகவல் - தொலைக்காட்சி செய்தி

🔥
🛡பாடத் திட்டம் எழுதவில்லை, பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் - மதுரை CEO (பொறுப்பு) எச்சரிக்கை - நாளிதழ் செய்தி

🔥
🛡தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நேற்று  நிறைவு: 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்

🔥
🛡கனமழையை சமாளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தல்

🔥
🛡தூய்மை இந்தியா திட்டத்தில், பள்ளிகளில் சுகாதார குழுக்கள்
அமைக்கவும், மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தவும், சேலம்  மாவட்ட கல்வித்துறை முடிவு

🔥
🛡கஜா புயல் உருவாகி உள்ள நிலையில் வரும் 15ம் தேதி தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026