MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 16.11.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஐப்பசி 30♝ 16•11•2018*


🔥
🛡 நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஆசிரியர்களின் பண பலன்கள் குறித்து உடனடியாக அலுவலகத்திற்குள் முடித்துக்கொடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு.

🔥
🛡DSE: 25 ஆண்டுகள் பணி நிறைவு / 50 வயது கடந்த ஆசிரியர்கள் / தொடர்ந்து பணியாற்ற இயலாதோர் /கட்டாய ஓய்வு அளிக்க வேண்டியவர்கள் விபரம் கோரி தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கடிதம்.

🔥
🛡நாகப்பட்டிணம், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய 6 மாவட்டத்தில் கனமழை காரணமாக  பள்ளி,கல்லூரிகளுக்கு இன்றும்  விடுமுறை அறிவிப்பு.

🔥
🛡சிவகங்கை, அரியலூர்,திருப்பூர் மற்றும்  தேனி  மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

🔥
🛡புதுச்சேரி,காரைக்காலில் கனமழை காரணமாக இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிப்பு

🔥
🛡கனமழை காரணமாக மதுரை, விருதுநகர்,தூத்துக்குடி,நெல்லை,
திருச்சி  மற்றும்  சேலம்  மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡பெரம்பலூர் மாவட்டத்தில் தேவைப்பட்டால் தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு விடுமுறை விடலாம்.

🔥
🛡காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்

🔥
🛡 தரம் உயர்த்தப் பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஊதியம் வழங்க அரசாணை வெளியீடு.

🔥
🛡பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்.

🔥
🛡நவம்பர் 3-வது வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் -  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்  தகவல்.

🔥
🛡
TRB : சிறப்பாசிரியர் தேர்வு - சான்றுகளை சமர்ப்பிக்க 4 வாரம் அவகாசம்.

🔥
🛡திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஆசிரியையை தாக்கிய மாணவன் - தேர்வை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்.

🔥
🛡பள்ளிக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் பணியாளர்களது பணியினை மறு ஆய்வு செய்தல்- சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.

🔥
🛡ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு(6,7மற்றும் 8வது வகுப்பு பயிலும் மாணவிகள்) பயிற்சி அளித்தல் தொடர்பான தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡NMMS தேர்வு மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 30.11.2018 வரை கால நீட்டிப்பு




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026