MENU

Show more

மழை காரணமாக வியாழன்று (22.11.18) விடுமுறை

மழை காரணமாக (22.11.18) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்....
                   Image : Indian express

1.) சென்னை பள்ளி கல்லூரிகள்

2.)காஞ்சிபுரம் பள்ளி கல்லூரிகள்

3.)திருவாரூர் பள்ளிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

4.)திருவள்ளூர் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

5.)விழுப்புரம்  பள்ளிக கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

6.)நாகை மாவட்டத்தில் 4 தாலுகாவிற்கு(நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை)   விடுமுறை அறிவிப்பு

7.) வேலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை

8.) திருவண்ணாமலை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026