MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 8.9.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆவணி 23♝ 08•09•2018*

🍁
🛡STFI-யின் அகில இந்திய  பெண்ணாசிரியர் மாநாடு இன்று கன்னியாகுமரியில் தொடக்கம். மாலையில் பிரமாண்டமான பேரணி நடைபெறவுள்ளது.

🔥
🛡தொடக்கக் கல்வி -அரசு மற்றும் அரசு உதவிபெெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகள் இணைய வழி நலத்திட்ட தேவைப் பட்டியல் (Indent) பள்ளி விவரங்கள் சரிபார்த்தல் சார்நிலை அலுவலர் சான்றளித்தல் சார்ந்து தொடக்கக் கல்வி  இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

🍁
🛡அரசுத் தேர்வுகள் இயக்கம், சென்னை-இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்-மார்ச்/ஏப்ரல் 2019 - பள்ளி மாணாக்கர் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் - மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக  அரசு தேர்வுகள் துறை இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

🍁
🛡SHAALA SIDDHI - 2018-19 ஆண்டிற்கான 42 பள்ளி தரவுகளையும் ONLINE -ல் 31.10.2018-க்குள் பதிவேற்ற இயக்குனர் உத்தரவு - மாநில திட்ட  இயக்குனர் செயல்முறைகள் 
வெளியீடு

🍁
🛡மத்திய அரசு ஊழியர்களின் 2% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

🍁
🛡 Periodical Assessment - ஆரம்ப/ நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் கல்வி தரநிலை ஆய்வு நடத்த உத்தரவு - ஆய்வு தரநிலைகள் வெளியிட்டு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  செயல்முறைகள் வெளியீடு

🍁
🛡பள்ளிக்கல்வி - எரிபொருள் பாதுகாப்பு - தேசிய அளவிலான ஓவிய, கட்டுரை, வினாடிவினா போட்டிகள் - அனைத்து பள்ளிகளிலும் நடத்த உத்தரவு - போட்டித் தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் - செயல்முறைகள் வெளியீடு

🍁
🛡பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு திட்டம் -சுயமதிப்பீடு பள்ளிகளில் மேற்கொள்ளுதல் குறித்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

🍁
🛡முதுகலை ஆசிரியர் காலியிடம் அதிகரிப்பு, மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் - நாளிதழ் செய்தி

🍁
🛡Constitution fo Staff Rationalisation Committee - Extension of tenure of the committee - GO 294 Date: 4.9.2018 -
அரசு ஊழியர்கள் ஆட்குறைப்புக்கான குழுவிற்கு கால நீட்டிப்பு ஆணை


Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026