MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 14.9.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆவணி 29♝ 14•09•2018*


🔥
🛡மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காததால் 3000 பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு - நாளிதழ் செய்தி

🔥
🛡ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள 63 வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு

🔥
🛡
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் நாளை (15.9.18 சனிக்கிழமை)  முதல் தொடங்கவுள்ளன. இம்மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

🔥
🛡தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡மொகரம் பண்டிகை 21.09.2018 வெள்ளியன்று கொண்டாடப்படும்.தலைமை காஜி அதிகார பூர்வ அறிவிப்பு

🔥
🛡 வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, பொம்மிக்குப்பத்தில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை  ஒழுங்கீனமாக செயல்பட்ட 11  மாணவர்களுக்கு TC கொடுத்து அதிரடி

🔥
🛡தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து ஸ்பீடு இன்ஸ்டிட்யூட் நடத்தும் செயற்கைக் கோள் வழி பயிற்சி வகுப்புகள் -கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡நவம்பர் முதல் "காலையில் Bill, மாலையில் பணம்" - தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் ஜவஹர்  அறிவிப்பு

🔥
🛡கோவை மாவட்டத்தில்
தொடக்க நிலை ஆசிரியர்கள் 10 ஆண்டு காலம் பூர்த்தி செய்தவர்கள் தேர்வு நிலை , சிறப்பு நிலை கோரும் சார்பாக சமாபந்தி நடத்துதல் சார்பு - கோவை மாவட்டம்,  பேரூர் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின்  செயல்முறைக் கடிதம்  வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡வட்டார கல்வி அலுவலகங்களில் கணினி ஆப்ரேட்டர்கள் நியமிக்க வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி

🔥
🛡 துறை செயலர் மற்றும் மாநில திட்ட இயக்குநர் அவர்கள்  அக்டோபர் முதல் வாரத்தில்  பள்ளிகளை பார்வையிட உள்ளதால்  ஒன்றியங்களில் உள்ள சிறந்த பள்ளிகளின் செயல்பாடுகள் Short Flim,Documentation 25.9.18க்குள்  அனுப்பக் கோரி BEO, BRTEs க்கு சுற்றறிக்கை - கிருஷ்ணகிரி CEO உத்தரவு.

🔥
🛡
சாரிடன், டாக்ஸிம் உள்ளிட்ட 327 வகையான மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடி தடை.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28