Posts

MENU

Show more

ENNUM EZHUTHUM JULY MONTH LESSON PLAN

Image
ENNNUM EZHUTHUM JULY MONTH LESSON PLAN 2025 ஜூலை முதல் வாரத்திற்கான பாடக்குறிப்புகள் PDF  CLICK HERE EE LOP PDF

JULY MONTH SCHOOL CALENDAR 2025

Image
*ஜூலை 2025 மாத பள்ளி நாட்காட்டி*  ( TENTATIVE )  👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் 05.07.2025  👉🏼RL மற்றும் அரசு விடுமுறை நாட்கள் எதுவுமில்லை - மொகரம் பண்டிகை 06.07.25 ஞாயிறு  👉🏼தொடக்க கல்வித்துறை பொதுமாறுதல் கலந்தாய்வு & பணி நிரவல் - 02.07.25 முதல் 30.07.25 வரை  👉🏼பள்ளி கல்வித்துறை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு HS HMs , BTs & BRTE s - 01.07.25 முதல் 25.07.25 வரை  👉🏼கல்வி வளர்ச்சி நாள் 15.07.2025 செவ்வாய் இம்மாத வேலைநாட்கள் 23  மொத்த வேலைநாட்கள் 44 CLICK HERE DEE TRANSFER COUNSELLING SCHEDULE PDF CLICK HERE DSE TRANSFER COUNSELLING SCHEDULE PDF

TEACHERS TRANSFER COUNSELLING 2025

Image
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!!  2025-26 ம் கல்வி ஆண்டிற்கான அனைத்து வகை ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு ( ஒன்றியத்திற்குள் , வருவாய் மாவட்டத்திற்குள் , மாவட்டம் விட்டு மாவட்டம் ) தேதி வெளியிடப்பட்டுள்ளது...  மேலும் இடைநிலை ஆசிரியர் நேரடி பணி நியமனத்திற்கான அறிவிப்பும் கலந்தாய்வு தேதியும் வெளியிடப்பட்டுள்ளது...  தொடக்க கல்வித்துறை கலந்தாய்வு அட்டவணை :  CLICK HERE DEE COUNSELLING SCHEDULE PDF பள்ளி கல்வித்துறை கலந்தாய்வு  அட்டவணை :  CLICK HERE DSE COUNSELLING SCHEDULE PDF

RESERVATION FOR DISABLED GOVT EMPLOYEES

Image
மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பதவிஉயர்வில் 4% இடஒதுக்கீடு வழங்குதல் - அரசாணை வெளியீடு!!! CLICK HERE FOR RESERVATION G.O PDF

ENNUM EZHUTHUM LESSON PLAN 23 JUNE 2025

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN 23 JUNE 2025 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள்  23 ஜூன் 2025 CLICK HERE EE LOP CLASS 1 TO 3 CLICK HERE EE LOP CLASS 4&5 CLICK HERE JUNE MONTH LESSON PLANS PDF

TN TEACHERS TRANSFER COUNSELLING 2025

Image
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு 2025  இந்த ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு!! பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியீடு - 19.06.2025 முதல் 25.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் - கலந்தாய்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் . DSE & DEE தனித்தனியாக செயல்முறைகள் வெளியீடு!!! CLICK HERE DEE TRANSFER COUNSELLING PROCEEDINGS PDF CLICK HERE DSC TRANSFER COUNSELLING PROCEEDINGS PDF

MATHS MINIMUM LEARNING MATERIAL PDF

Image
MATHS BASIC MATERIAL PDF கணித அடிப்படை திறன் பயிற்சி  இப்பதிவில் கணித பாடத்தில் மெல்ல கற்கும் மாணவர்கள் திறன் மேம்பாட்டிற்கு உதவும் MATHS MINIMUM STUDY MATERIAL PDF பகிர்ந்துள்ளோம்.. இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்... CLICK HERE MATHS BASIC LEARNING MATERIAL PDF

INCENTIVE FOR HIGHER EDUCATION DEE PROCEESINGS

Image
கற்பிக்கப்படாத இதர பாடங்களுக்கு உயர் கல்வி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டது - ஊதிய மறு நிர்ணயம் செய்து அரசுக் கணக்கில் செலுத்த உத்தரவு - தவறுதலாக ஊதிய உயர்வு வழங்கியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! CLICK HERE DEE INCENTIVE PROCEEDINGS PDF

ENGLISH READING PRACTICE PDF

Image
ENGLISH READING PRACTICE PDF  PHONETIC ENGLISH READING CARDS PDF  Here we share basic English reading practice PDF material ..Its very helpful to develop English reading.. Share this post in your groups . CLICK HERE ENGLISH READING PRACTICE CARDS PDF

TN SCHOOLS MODEL TIME TABLE 2025-26

Image
TN SCHOOLS TIME TABLE 2025-26  DEE MODEL TIME TABLE PDF  தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறைக்கான 2025-26 ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.. அதில் இருந்து அனைத்து வகுப்புகளுக்கான மாதிரி கால அட்டவணை PDF ல் இங்கு பகிர்ந்துள்ளோம்...  CLICK HERE DEE TIME TABLE PDF

TAMIL READING PRACTICE CARDS PDF

Image
TAMIL READING PRACTICE CARDS PDF  தமிழ் வாசிப்பு பயிற்சி அட்டைகள்  தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு பயிற்சி அளிக்க STUDY MATERIAL TAMIL READING PRACTICE CARDS PDF வடிவில் தொகுத்து இங்கு பகிர்ந்துள்ளோம்!!! இதனை அனைத்து ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் பகிர்ந்து வாசிப்பு பயிற்சி மேம்பட உதவுங்கள்... !!! CLICK HERE FOR TAMIL READING  CARDS PDF

LEARNING OUTCOMES PDF

Image
LEARNING OUTCOMES PDF  கற்றல் விளைவுகள் PDF  வகுப்பு : 1 முதல் 5 & 6 முதல் 8 வரை  Learning Outcomes are clear, measurable statements that describe what a learner is expected to know, understand, and be able to do after a learning experience (such as a lesson, course, or program). 🔍 Key Features of Learning Outcomes: Learner-Centered – Focused on what the student will achieve, not what the teacher will cover. Specific and Clear – Describes concrete skills or knowledge. Measurable – Can be assessed through tests, assignments, or performance. Action-Oriented – Uses action verbs to show what the student will do. 🧠 Examples of Learning Outcomes: For Primary School: Students will be able to identify and count numbers up to 100 . Students will be able to read and summarize a short story . For High School: Students will be able to solve quadratic equations using the quadratic formula . Students will be able to analyze the causes of World War I . ...

ENNUM EZHUTHUM LESSON PLAN

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  JUNE 3rd WEEK 2025  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள்  ஜீன் மூன்றாவது வாரம் 2025  CLICK HERE EE LOP CLASS 1 TO 3 T/M CLICK HERE EE LOP CLASS 1 TO 3 E/M CLICK HERE EE LOP CLASS 4&5

TN SCHOOLS CALENDAR 2025-26

Image
2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!!!  2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை. 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள்... அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை- பள்ளிக் கல்வித் துறை... CLICK HERE SCHOOLS CALENDER 2025-26 PDF

KALANJIYAM APP UPDATE LINK

Image
KALANJIYAM APP UPDATE LINK KALANJIYAM APP DOWNLOAD LINK  VERSION : 1.22.3 Date : 13 JUNE 2025  WHAT'S NEW : SGSP Insurance Detail Integrated CLICK HERE FOR KALANJIYAM APP DOWNLOAD

WORLD DAY AGAINST CHILD LABOUR 2025

Image
ஜூன் 12 குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்... குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி

TAMILNADU ENGINEERING ADMISSIONS RANDOM NUMBER 2025

Image
பொறியியல் மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் வெளியீடு...  தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு. அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தகவல்... CLICK HERE TNEA RANDOM NUMBER

ADW TEACHERS TRANSFER COUNSELLING VACANTS 2025

Image
ஆதி திராவிட நலத் துறைப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு - காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு!!!  CLICK HERE  DOWNLOAD PROCEEDINGS PDF

SMART BOARD USER MANUAL PDF

Image
SMART BOARD USER MANUAL PDF  திறன் பலகை பயன்படுத்தும் முறை  CLICK HERE SMART BOARD DOWNLOAD PDF

ENNUM EZHUTHUM LESSON PLAN JUNE 2025

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN JUNE 2025 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் 2025  CLASS 1 TO 3 & CLASS 4&5  CLICK HERE EE LOP PDF JUNE 2025

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026