TN TEACHERS TRANSFER COUNSELLING 2025
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு 2025
இந்த ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு!!
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியீடு - 19.06.2025 முதல் 25.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் - கலந்தாய்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் .
DSE & DEE தனித்தனியாக செயல்முறைகள் வெளியீடு!!!

Comments
Post a Comment