TEACHERS TRANSFER COUNSELLING 2025
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!!
2025-26 ம் கல்வி ஆண்டிற்கான அனைத்து வகை ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு ( ஒன்றியத்திற்குள் , வருவாய் மாவட்டத்திற்குள் , மாவட்டம் விட்டு மாவட்டம் ) தேதி வெளியிடப்பட்டுள்ளது...
மேலும் இடைநிலை ஆசிரியர் நேரடி பணி நியமனத்திற்கான அறிவிப்பும் கலந்தாய்வு தேதியும் வெளியிடப்பட்டுள்ளது...
தொடக்க கல்வித்துறை கலந்தாய்வு அட்டவணை :
CLICK HERE DEE COUNSELLING SCHEDULE PDF
பள்ளி கல்வித்துறை கலந்தாய்வு
அட்டவணை :

Comments
Post a Comment