TAMILNADU ENGINEERING ADMISSIONS RANDOM NUMBER 2025
பொறியியல் மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் வெளியீடு...
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு.
அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தகவல்...

Comments
Post a Comment