JULY MONTH SCHOOL CALENDAR 2025
*ஜூலை 2025 மாத பள்ளி நாட்காட்டி*
( TENTATIVE )
👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் 05.07.2025
👉🏼RL மற்றும் அரசு விடுமுறை நாட்கள் எதுவுமில்லை - மொகரம் பண்டிகை 06.07.25 ஞாயிறு
👉🏼தொடக்க கல்வித்துறை பொதுமாறுதல் கலந்தாய்வு & பணி நிரவல் - 02.07.25 முதல் 30.07.25 வரை
👉🏼பள்ளி கல்வித்துறை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு HS HMs , BTs & BRTE s - 01.07.25 முதல் 25.07.25 வரை
👉🏼கல்வி வளர்ச்சி நாள் 15.07.2025 செவ்வாய்
இம்மாத வேலைநாட்கள் 23
மொத்த வேலைநாட்கள் 44


Comments
Post a Comment