Posts

MENU

Show more

கணினி அறிவியல் பாடம் 3-ம் வகுப்பிலிருந்து தனிப்பாடமாக கொண்டுவரப்படுமா? CM CELL Reply

Image
கணினி அறிவியல் பாடம்  3-ம் வகுப்பிலிருந்து தனிப்பாடமாக கொண்டுவரப்படுமா? CM CELL Reply தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெ.குமரேசன் முதல்வர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட   கேள்விக்கு பதில்கள் பின் வருமாறு.. *புதிய பாடத்திட்டத்தில் 6,9-ம் வகுப்பு  அறிவியல் பாடத்தில் தனி அலகாக      கணினி அறிவியல் பாடத்தை  சேர்க்கப்பட்டுள்ளது. **அடுத்த ஆண்டு மற்ற வகுப்புகளிலும்  சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***கணினி அறிவியல்   பாடத்தை   ஆறாவது தனிப்படமாக கொண்டு வருவது அரசின் கொள்கை முடிவாகும்.

நீட் தேர்வு - விதிமுறைகள்

    நீட் தேர்வு - விதிமுறைகள்  *புதுடில்லி : இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்க உள்ளது.*        *இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும். ஷூ அணியக் கூடாது. பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது. பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம்.*  ◾◾      *தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.* ◾◾           *கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது அறிவுறுத்தப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு முன்கூட்டியே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட...

TNPTF கல்விச் செய்திகள் 20.4.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 7 ♝ 20•04•2018* 🔥 🛡தொடக்க கல்வித்துறையில், அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது 🔥 🛡பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், கிராமப்புறங்களில், 15 பேர்; நகர்ப்புறங்களில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார் 🔥 🛡பெரம்பலூர் மாவட்டம் வேலை நாள் குறைந்தால் மட்டும் இன்று  வேலை நாள் மா.தொ.க அலுவலர் ஆணை 🔥 🛡சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த 35 தனியார் பள்ளிகளை உத்தரவிடப்பட்டுள்ளது. 35 தனியார் பள்ளிகளையும் மூட சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆணையிட்டுள்ளார். 🔥 🛡அனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 4 - 18 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு . 🔥 🛡2018-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இந...

TSP DAILY NEWS 20.4.18

🙏🏼TSP NEWS🙏🏼 🌻20.4.18🌻 *http://tnsocialpedia.blogspot.com* 🗞இன்றைய முக்கிய செய்திகள்🗞 🌻ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை அமைக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு  சுப்ரீம் கோர்ட்டு கேள்வி , ஜூலை 10-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. 🌻 முதலீடுகளை காரணம் காட்டி, தமிழகத்துக்கான நிதியை குறைக்கக் கூடாது என்று நிதிக்குழு தலைவர் என்.கே.சிங்கிடம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தினார். 🌻 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தேதி போராட்டம்: செயல்தலைவர் ஸ்டாலின் அழைப்பு 🌻 ‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு *http://tnsocialpedia.blogspot.com* 🌻 ஆடியோ புகழ்  நிர்மலா தேவி வழக்கில், சந்தானம் கமிஷன்  சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணை, நேற்று தனித் தனியே துவங்கியது. 🗞சினிமா🗞 🌻அசத்தல் ஜூராசிக் வேர்ல்டு 2 - டிரைலர் *http://tnsocialpedia.blogspot.com* 🗞உலகம்🗞 🌻 பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்:  இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு *http://tnsocialpedi...

WHAT IS NEXT AFTER +2 ?

Image
What is next after +2 பிளஸ் 2 மாணவர்கள் பயன் பெறும் வகையில் உயர் படிப்புகள் வழிகாட்டியாக இப்பதிவு... Click here to download PDF

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டாயம்!

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டாயம்! தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு தொடக்க கல்வித்துறையில், அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தொடக்க கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை, ஆண்டுதோறும் சரிந்து கொண்டே வருகிறது. மாணவர் சேர்க்கை நடத்தாத பள்ளிகள், தற்காலிகமாக மூடப்படுகிறது. சேர்க்கை குறையும் பள்ளிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், செலவினங்கள் குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகள், இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழல் ஏற்படாமல் இருக்க, மாணவர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்ட வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.குறிப்பாக, 'ஜூரோ என்ரொல்மெண்ட்' எனப்படும் புதிய சேர்க்கையேஇல்லாத நிலையை,உருவாக்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒன்றாம் வகுப்பில், 20 மாணவர்களாவது சேர்க்க வேண்டும். அரசின் திட்டங்கள், பாடத்திட்ட மாற்றம், கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றங்களை விளக்கி, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும...

TNPTF கல்விச் செய்திகள் 19.4.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 6 ♝ 19•04•2018* 🔥 🛡இந்தக் கல்வியாண்டின் இறுதி வேலைநாள் இன்று. நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம். தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளில் 210 வேலைநாட்கள் இருந்தால் போதுமானது. 🔥 🛡2018-19க்கான  பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை இன்னும் ஓரிரு தினங்களில்  வெளியிடப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 🔥 🛡நகர்ப்புறங்களில் 30 க்கு குறைவாகவும் , கிராமப்புறங்களில் 15க்கு குறைவாகவும் மாணவர் எண்ணிக்கை  உள்ள மேல் நிலைப்பள்ளிகளை உடனடியாக மூட பள்ளிக்கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் உத்தரவு. 🔥 🛡பள்ளிக்கல்வி -அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 01.08 படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- தெளிவுரைகள் வழங்கி இயக்குனர் செயல்முறைகள் 🔥 🛡இளையோர் - மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு. 🔥 🛡விடைத்தாள் திரு...

TSP DAILY NEWS 19.4.18

🙏🏼TSP NEWS🙏🏼 🌻19.4.18🌻 *http://tnsocialpedia.blogspot.com* 🗞இன்றைய முக்கிய செய்திகள்🗞 🌻காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி , இங்கிலாந்து பிரதமருடன் சந்திப்பு... *http://tnsocialpedia.blogspot.com* 🌻ஆடியோ புகழ் நிர்மலாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு.. 🌻பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் , மன்னிப்பு கோரினார் கவர்னர்... *http://tnsocialpedia.blogspot.com* 🌻கவர்னர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - திமுக 🌻விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை - தமிழக அரசு... 🌻இன்று பள்ளி இறுதி வேலை நாள் - நாளை முதல் கோடை விடுமுறை... *http://tnsocialpedia.blogspot.com* 🌻பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு - ஐகோர்ட் வேதனை *http://tnsocialpedia.blogspot.com* *🌻ஊதிய முரண்பாடுகளை களைய ஒருநபர் குழு - தமிழக அரசு உத்தரவு.* ஊதிய முரண்பாடு மற்றும் தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.எம்.ஏ. சித்திக் நியமனம். மனுதாரர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களை நேரில் சந்தித...

வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்

Image
வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: 1.)கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJFcq 2.)சேகுவேரா https://t.co/JI9eSrEDUE 3.)தாமஸ் ஆல்வா எடிசன் https://t.co/a6InSC0Da1 4.)ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் https://t.co/IWWUTSWna5 5.)மேதகு வே.பிரபாகரன் https://t.co/Zg5mtFiFE8 6.)மாவீரன் அலெக்சாண்டர் https://t.co/A2abcypbAv 7.)மருதநாயகம் https://t.co/gpeSWfN4R6 8.)ராமானுஜம் https://t.co/HgR7VZeYGI 9.)சுனிதா வில்லியம்ஸ் https://t.co/jkSAD1kMEL 10.)ஹெலன் கெல்லர் https://t.co/Jjw8SYd5XH 11.)அறிஞர் அண்ணா https://t.co/hanYh3Y2cS 12.)திப்பு சுல்தான் https://t.co/hMPzLcS68j 13.)நெப்போலியன் https://t.co/2CeBxGohU3 14.)கேனல் கடாபி https://t.co/W6aukGy6rs 15.)ஹிட்லர் https://t.co/qHpoaN6Z0A 16.)காமராசர் https://t.co/Y7A7LCmo1o 17.)பாரதியார் https://t.co/lVAC1Skenq 18.)பிடல் காஸ்ட்ரோ https://t.co/2fAuV7G33K & 19.)பெரியார் https://t.co/q2VexzfDTP INSRUCTIONS TO DOWNLOAD PDF *JUST COPY THE ABOVE LINK ONE BY ONE *PASTE IN YOUR BROWSER URL *NOW P...

TNPTF - கல்விச் செய்திகள் 18.4.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 05 ♝ 18•04•2018* 🔥 🛡தொடக்கக் கல்வி துறை -  பள்ளி வேலைநாள் கால அட்டவணைப்படி ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை. 🔥 🛡ஜாக்டோ ஜியோ -மே 8- சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் -11 மண்டலங்களில் பிரச்சாரம்- ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்களின் ஓய்வு கால பணப்பயன்கள் குறித்த விபரங்கள் கருவூல கணக்கு துறையில் இல்லை.தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பதில் - திண்டுக்கல் எங்கெல்ஸ். 🔥 🛡விடைத்தாள் திருத்த ஆசிரியர்களை அனுப்பாத மெட்ரிக் பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவராது : தேர்வுகள்துறை எச்சரிக்கை 🔥 🛡தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 2017-18 ஆம் கல்வியாண்டு பொது மாறுதலில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை 15.04.2018-க்கு பின் பணியிலிருந்து விடுவித்தல் -அறிவுரை வழங்குதல் சார்ப...

கணிணி ஆசிரியர்களின் கனவு ?

Image
கம்யூட்டர் பட்டதாரிகளின் ஆசிரியர் கனவு: கலையாமல் காக்குமா தமிழக அரசு!!!-தினமணி. தமிழகத்தில் இப்போது பல்வேறு அரசியல் குழப்பங்கள் இருந்தாலும், அரசு இயந்திரம் இயந்திரகதியாகவே இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆட்சியை மக்கள் விரும்பும் நல்லாட்சியாக காட்டிக் கொள்ள ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் பங்குக்கு ஏதேதோ சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள். குறிப்பாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிரடியாக பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.  நீட் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டப் பின் கல்வித் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்துவது போல் அவருடைய அறிப்புகள் இருந்தன என்றால் மிகையில்லை. தமிழகத்தில் தொலைதூரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் 30 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்.  புதுமையான கற்பித்தல் முறைகளைப் பின்பற்றுதல் உள்பட கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து விருதுகள் அளிக்கப்படும். அதன்படி, ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்...

TSP DAILY NEWS 18.4.18

🙏🏼 TSP NEWS🙏🏼 🌻18.4.18🌻 *http://tnsocialpedia.blogspot.com* 🗞 இன்றைய முக்கிய செய்திகள்🗞 *🌻 துணை வேந்தர் அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவது தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறதா என சந்தேகம் எழுகிறது - செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம்...* 🌻 🌻"அந்த" ஆடியோ வைரலானவுடன் காவிரியை மறந்தனரா போராளிகள் - ஐபிஎல் இடம் மாற்றவா இந்த போராட்டம் ?  பொதுமக்கள் கேள்வி ? *http://tnsocialpedia.blogspot.com* 🌻 🌻ஏடிஎம்-களில் மீண்டும் பணத்தட்டுப்பாடு - எதிர்கட்சிகள் கண்டனம்.. *http://tnsocialpedia.blogspot.com* 🌻ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு உண்ணாவிரதம்... 🌻பணத்தட்டுப்பாடு தற்காலிகமே - அருண் ஜெட்லி 🌻விஜய் மல்லையா சொத்துக்கள் முடக்கியதை எதிர்த்து மனு... *http://tnsocialpedia.blogspot.com* 🌻ஆடியோ புகழ் நிர்மலாவுக்கு 12 நாள் நீதிமன்ற காவல், வழக்கு சிபிஐ க்கு மாற்றம்? 🌻யாரையும் காப்பாற்ற முனையவில்லை - விளக்கம்-  கவர்னர் புரோகித்.. 🌻நிதிமோசடி நடவடிக்கை குறித்து ரிசர்வ் பாங்க் கவர்னர் நேரில் ஆஜராக எம்பிக்கள் குழு உத்தரவு... *http://tnsocialped...

அட்சய திருதியை - ஸ்பெஷல் 18.4.18

Image
அட்சய திருதியை - ஸ்பெஷல்  " அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் நம்பப்படுகிறது... அட்சய திருதியை நன்னாள் இன்று 18.4.18 புதன்கிழமை வருகிறது... இந்த நாளில் தங்கம் , வெள்ளி மட்டுமல்ல ஏழைகளுக்கும் , உதவி தேவைப்படுவோருக்கும் உதவி செய்தால் புண்ணியத்தையும் வாங்க முடியும் ...  * அட்சய திருதியை செய்ய வேண்டியவை...* 🌻அதிகாலையில் நீராடி அன்னை மகாலட்சுமியை மனதார வேண்டிக் கொண்டு , ஆலய வழிபாடு மேற்கொள்ளலாம்... 🌻கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புனித நதிகளையும் மானஸசரோவரம், புஷ்கரம்...

கணிணி அறிவோம் - பகுதி 2- MEMORY MANAGEMENT

கணிணி அறிவோம்:                 தோழர்களே வணக்கம், நமது கணிணி அறிவோம் தொடருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது,  மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இத்தொடரை வாசித்து கருத்துக்களை தெரிவியுங்கள்... பரிமாற்றம் : இரண்டு தலைப்பு: memory management பகுதி 1 - Click here part 1- R.A.M வணக்கம். சென்ற பரிமாற்றத்தில் hardware information/memory குறித்துப் பேசியிருந்தோம். சென்ற பரிமாற்றத்தின் doubt  பகுதியிலிருந்தே இந்த பதிவை ஆரம்பிப்போம். என் RAMன் அளவு மற்றவர்களைப் போல இருந்தும் என் மொபைலோ, கணினியோ ஏன் வேகமாக இயங்குவதில்லை? நாம் வீடியோவில் சொன்னது போல  Video link :  Click here video lesson பொதுவாக applicationகள் முழுவீச்சில் இயங்குவதற்கு internal memory மட்டுமே பொருந்துகிறது. External memory என்பது மொபைலின் memory card ஆக இருக்கலாம். நாம் ஒரு mobile appஐ install செய்யும் போது எந்த மெமரியின் பகுதியில் அதை install செய்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். எவ்வளவிற்கு எவ்வளவு internal memory space காலியாக உள்ளதோ அவ்வளவிற்கு அவ்வள...

JOBS AT NSCL 2018

JOBS AT NSCL 2018  Name of the Organisation:  National Seeds Corporation Limited Name of the Posts:  Trainee, Senior Trainee, Management Trainee & Others No. of Vacancies:  258 posts Apply Mode:  Offline Job Category:   Central Government Jobs Job Location:  India Starting Date:  14th April 2018 Last Date : 5th May 2018 Click here for notification download

TNPTF - கல்வி செய்திகள் 17.4.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 04 ♝ 17•04•2018* 🔥 🛡மே 16-ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30 ம் தேதி 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23 ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி  கல்வித்துறை தெரிவித்துள்ளது. 🔥 🛡ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பழைய லைட்பிரவுன்' மற்றும் மெரூன் நிற சீருடையில் மாற்றம் இல்லை. 9,10 & 11,12 வகுப்புகளுக்கு மட்டும் சீருடை மாற்றம் -  CEOக்களுக்கு இயக்குநர் சுற்றறிக்கை. 🔥 🛡கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரும்  கல்வியாண்டில் (2018-19) எந்தெந்த வகுப்புகளில்  எத்தனை இடங்கள் என மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் வெளியீடு. 🔥 🛡நாடு முழுவதும் செயல்படும் 24 போலி பல்கலைகழகங்களின் பெயர் பட்டியல்  பல்கலைக் கழக மானியக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா...

TSP DAILY NEWS 17.4.18

🙏🏼TSP NEWS🙏🏼 🌻17.4.18🌻 *http://tnsocialpedia.blogspot.com* 🗞 இன்றைய முக்கிய செய்திகள் 🗞 🌻 காவிரி விவகாரத்தில் ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம்- திமுக முடிவு 🌻காவிரி போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுதலை செய்க- சீமான் *http://tnsocialpedia.blogspot.com* 🌻ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16ம் தேதியும்,  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு 🌻குழு அறிக்கை கிடைத்ததும் CPS ரத்து - ஓபிஎஸ் *http://tnsocialpedia.blogspot.com* 🌻 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 16 இடங்களில் பொதுமக்கள் போராட்டம்... *http://tnsocialpedia.blogspot.com* 🌻 காஷ்மீர்: கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கும் வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு *http://tnsocialpedia.blogspot.com* 🌻 பேராசிரியை நிர்மலா தேவி கைதான விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த தமிழக ஆளுநர்  உத்தரவு 🌻தேனி பெரியகுளம் சுற்று வட்டார பகுதிகளில் மழை 🗞 உலகம் 🗞 *http://tnsocialpedia.blogspot.com* 🌻 மீண்டும் தாக்கு...

ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி !!!

கோடை விடுமுறைக்கு பின் புதிய பாடத்திட்ட பயிற்சி கோடை விடுமுறைக்கு பிறகே, ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.புதிய பாடத்திட்டப்படி, எப்படி பாடம் நடத்துவது, அதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்பது போன்ற பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.பள்ளி துவங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் பயிற்சி தரலாம் என, முடிவு செய்யப்பட்டுஇருந்தது. ஆனால், 'கோடை விடுமுறையை ரத்து செய்யக் கூடாது' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின், புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி அளிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து உள்ள...

SUMMER SPECIAL TOUR- NEW SERIES - PART 1

A BRAND NEW WEB SERIES - SUMMER TOUR  Summer holidays begins , so our blog tells you amazing places to enjoy this summer ... A brand new collections of tourist places waiting for you.. Let hope you enjoy.. Here is the first place "Yercaud" ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம்மாவட்டத்தில் அமைந்துள்ள மலை நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன...(article courtesy wikipedia for references) Here is the video clip of yercaud.. Click here Video Courtesy : YouTube channel for references.

10ம் வகுப்பு +2 தேர்வு முடிவுகள்- SSLC& HSC RESULTS 2018

TNRESULTS  10ம் வகுப்பு +2 தேர்வு முடிவுகள் * மே 16-ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு,* *மே 16-ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30 ம் தேதி 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23 ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி  கல்வித்துறை தெரிவித்துள்ளது.*

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026