Posts

MENU

Show more

TSP DAILY NEWS 4.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻அப்பாவி மக்கள் மீதான வன்முறை: பிரதமர் மோடி ஆவேசம் 🌻புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள்; ரூ.6,000 கோடி வங்கிக்கடன்: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு 🌻பிகாரில் சமாஜ்வாடி தனித்துப் போட்டி 🌻 சேஷசைலம் வனப்பகுதியில் கூலி தொழிலாளர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு 🌻இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பாடு: மேற்கு வங்கம் உட்பட 13 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை 🌻கருப்புப் பணம்: அக்டோபர் 7-ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் 🌻கல்புர்கி கொலைக்குப் பிறகு வன்முறைப் 🌻ஊரகச் சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.800 கோடி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு 🌻ஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்' சேமிப்புத் திட்டம்: அஞ்சல் துறை அறிவிப்பு 🌻இந்தி திணிப்புகளுக்கு எதிராக போராட்டங்கள்: திமுக 🌻'கூடங்குளம் முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி' 🌻அழகிரி கருத்துக்கு ஸ்டாலின் விளக்கம் உலகம் 🌻மலேசியாவில் படகு விபத்து 🌻இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தேர்வு சினிமா ...

பி.எட் அட்மிஷன்2015

பி.எட்., படிக்க இன்று 03.09.2015 முதல்  விண்ணப்பம் பி.எட்., மாணவர் சேர்க்கை விண்ணப்பம், இன்று முதல், 10ம் தேதி வரை, 13 மையங்களில் கிடைக்கும் என, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும், 11ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான விவரங்கள் மற்றும் விதிமுறைகளை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.பி.இ., - பி.டெக்., படித்தோருக்கும், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுகிறது.

TSP DAILY NEWS 3.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻நாடு தழுவிய தொழிலாளர்கள் பந்த் வெற்றி அடைந்தது: இடதுசாரிக் கட்சிகள் 🌻நாடு தழுவிய அளவில் 15 கோடி தொழிலாளர்கள் பந்த்: கேரளம், மே.வ., டெல்லியில் இயல்பு www.tnsocialpedia.blogspot.com வாழ்க்கை பாதிப்பு 🌻தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி பந்த் ல் பங்கேற்பு...தமிழகம் முழுவதும் ஆயிர கணக்கில் ஆசிரியர்கள் CPS திட்டம் ரத்து செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்... www.tnsocialpedia.blogspot.com 🌻பந்த் கோரிக்கைகளை ஆதரித்து தீர்மானம் கோரி தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி 🌻பண்ணைப் பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.55-க்கு விற்பனை: தமிழக அரசு தகவல் 🌻25 ரூபாய் நோட்டு: பிரதமர் மோடியின் கருத்தை நிராகரிப்பு 🌻காலவரையற்ற வேலை நிறுத்தம்: தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் எச்சரிக்கை 🌻காமன்வெல்த் ஊழல் வழக்கில் 4 அதிகாரிகளுக்கு 4 ஆண்டு சிறை 🌻நாடு தழுவிய தொழிலாளர்கள் பந்த் வெற்றி அடைந்தது: இடதுசாரிக் கட்சிகள் 🌻ஹர்திக் படேல் போராட்டம் அபாயகரமானது: வைகோ 🌻இளங்கோவன் முன்ஜாமீன் நிபந்தனை தளர்த்தபட்டது 🌻‛இ-பைலிங்’ மூலம்...

செப்2,2015 ஸ்டிரைக் மாபெரும் வெற்றி

நாடு தழுவிய அளவில் 15 கோடி தொழிலாளர்கள் பந்த்: கேரளம், மே.வ., டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் நாடுதழுவிய பந்த் காரணமாக கேரளா, தலைநகர் புதுடெல்லி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசியை கட்டுப்படுத் துவது, பகுதிநேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிப்பது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு வங்கிகள் தனியார்மயமாக்கம் மற்றும் அரசுத் துறை பங்குகளை விற்பதைக் கைவிடுவது என்பது உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் 10 தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 15 கோடி பேர் இதில் பங்கேற்றுள்ளனர். பாஜக ஆதரவு தொழிற்சங்கங்களான பி.எம்.எஸ்., என்.எஃப்.ஐ.டி.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. முடங்கியது கேரளா: 24 மணி நேர பந்த் காரணமாக கேரளாவில் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. டாக்ஸி, ஆட்டோரிக்‌ஷாக்களும் ஓடவில்லை. ஒருசில தனியார் கார்கள் மட்ட...

புதிய 1000ரூ நோட்டுகள்...

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியி்ட ரிசர்வ் வங்கி திட்டம்  கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி வெகு விரைவில் இந்த நோட்டுகளை வெளியிட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளுக்கு இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ரூபாய் நோட்டுக்கான சின்னத்துடன் எல் என்ற ஆங்கில எழுத்து இணைக்கப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். நோட்டுக்களின் எண்கள் சிறிய வடிவத்தில் ஆரம்பித்து பெரிய வடிவத்தில் முடியும் என்று அவர்கள் கூறியுள்ளார். சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் சிலவற்றில் இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் கரன்சி நோட்டுகளில் பின்பற்றபட்டுள்ளதை அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். 2014-2015-ம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில் 1000மற்றும்500 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பில் 85 சதவீதமும் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான நோட்டுகளின் எண்ணிக்கையில் 84 சதவீதமும் புழக்கத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வங்கி கார்டுகளுக்கு கட்டண சலுகை

 டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம்: கட்டண சலுகை வழங்க மத்திய அரசு புதிய திட்டம் பொருட்கள், சேவைகளுக்கான கட்டணங்களை நேரடியாகச் செலுத்துவதற்குப் பதிலாக, 'எலக்ட்ரானிக் பேமென்ட்' எனப்படும், கடன் அல்லது பண அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தை செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. '🌷நெட் பேங்கிங்' எனப்படும், வங்கிகளின் இணையதளம் வழியாக பணம் செலுத்துவது, அதே முறையில், அவரவர் மொபைல் போன்கள் மூலம் பணம் செலுத்தும், 'மொபைல் பேங்கிங்', ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கியின் கணக்கிற்கு இணையதளம் மூலம் பணத்தை மாற்றும் வழிமுறை போன்றவை மூலம் பணம் செலுத்துவதை, மத்திய அரசு ஊக்குவிக்கிறது. கட்டுப்படுத்த... 🌷இத்தகைய முறையை அனைவரும் பின்பற்றினால், கறுப்புப் பண உற்பத்தி மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது, மத்திய அரசின் நம்பிக்கை. ஏனெனில், இந்த முறையில் பணம் செலுத்தும் போது, இருபுறமும் அதற்கான விவரங்கள் தெளிவாக இருக்கும் என்பதால், முறைகேடுக்கு வாய்ப்பில்லை என, மத்திய அரசு கருதுகிறது.இத்தகைய பணம் செலுத்தும் முறைகளால், பொய் க...

பேஸ்புக் வேலை 3 லட்சம் சம்பளம்...

பேஸ்புக் வழங்கும் அரிய வாய்ப்பு: வீட்டில் இருந்தபடியே மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் நீங்கள் இணையதளங்களில் அதிக நேரத்தை செலவிடுபவரா?, ஓரளவுக்கு ஆங்கில மொழியறிவும், அன்றாட நிகழ்வுகளை கண்காணிக்கும் பழக்கமும் கொண்டவரா? வீட்டில் இருந்தபடியே சில மணி நேரம் மட்டும் வேலை செய்து மாதந்தோறும் சுமார் 3 லட்சம் ரூபாய்வரை சம்பாதிக்கும் அரிய வாய்ப்பை பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ உங்களுக்கு உருவாக்கித் தந்துள்ளது. வீட்டில் இருந்தவாறே உங்களது கம்ப்யூட்டர் மூலம் சில இணையதளங்களில் புகுந்து, அதில் காணப்படும் சில செய்தி, கதை, தகவல் ‘லிங்க்’களை பிற இணையங்களுக்கு பரிமாறினால் போதும். இந்த பணியை உங்களுக்கு வசதியான வேலை நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு ஒவ்வொரு வாரமும் 5 மணி நேரம் முதல் 50 மணி நேரம் வரை வீட்டில் இருந்தபடியே உழைத்து, நீங்கள் லட்சாதிபதியாகலாம். சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய ஆலமரமாக படர்ந்து விரிந்திருக்கும் பேஸ்புக் நிறுவனம், உங்களது உழைப்புக்கான ஊதியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகவும், பேபால் மூலமாகவும் வாரந்தோறும் செலுத்திவிடும். குறிப்பாக இந்தியர்கள...

TSP DAILY NEWS 2.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று 'ஸ்டிரைக்'...  for more www.tnsocialpedia.blogspot.com 🌻 ஓசூரில் பஸ்கள் நிறுத்தம் 🌻தொழிற்சங்க வேலைநிறுத்தம் துவங்கியது 🌻 குடியரசு, சுதந்திர தினத்தில் மதரசாக்களில் தேசிய கொடி 🌻தமிழக-கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு   🌻கோவாவில் அக்.,25ல் நகராட்சி தேர்தல் 🌻திருச்செந்தூரில் பெட்ரோல் குண்டுவீச்சு 🌻புதிய அனல் மின் திட்டங்கள் முதல்வர் அறிவிப்பு.. www.tnsocialpedia.blogspot.com '🌻ஈவ்-டீசிங்'கால் மாணவி தற்கொலை? சாலை மறியலால் பதற்றம் சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம்-தனி ஒருவன் www.tnsocialpedia.blogspot.com 🌻டிஆர், சிம்பு ஆரம்பித்துள்ள அடுத்த சர்ச்சை உலகம் '🌻புதிய தேசம்' என மாறிவிட்ட விடுதலை புலிகள்! 🌻தாய்லாந்து பயங்கரம் முக்கிய குற்றவாளி கைது 🌻முல்லா ஒமருக்கு ஐ.எஸ்.ஐ., பாதுகாப்பு ஹிலாரிக்கு வந்த மெயிலில் 'பகீர்' தகவல் விளையாட்டு 🌻live cricket scores avail at www.tnsocialpedia.blogspot.com 🌻கொழும்பு டெஸ்ட் இந்தியா வெற்றி 2-1 என...

கல்வி உதவித்தொகை: சிறுபான்மையினரு

கல்வி உதவித்தொகை: சிறுபான்மையினருக்கான உதவித்தொகை 🌷இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள் ஆகியோரின் கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் மத்திய, மாநில அரசு பணிகளில் அதிகளவு சேரும் வகையில் அவர்கள் பல்வேறு தேர்வு வாரியங்கள் நடத்துகின்ற போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற உதவித்தொகையையும் வழங்குகிறது. 🌷மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம் அதேபோல், டி.என்.பி.எஸ்.சி. உள்பட அந்தந்த மாநிலங்களின் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்துகின்ற முதல்நிலைத் தேர்வுகளில் வெற்றிபெறும் சிறுபான்மை வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்த கட்டத் தேர்வான மெயின் தேர்வுக்குத் தயாராவதற்காக இந்தச் சிறப்பு உதவித்தொகையை மத்திய அரசின் சிறுபான்மையினர் நல அமைச்சகம் வழங்குகிறது. 🌷பணிக்கான தேர்வுகள் ‘🌷கெஜட்டட்’ பணி என அழைக்கப்படுகிற பணிகளுக்கான (சிவில் சர்வீஸ் மற்றும் குரூப்-ஏ அதிகாரி பணிகள், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 பணி) தேர்வாக இருப்பின் ரூ.50 ஆ...

நாளை செப்டம்பர்2 வேலை நிறுத்தம்

நாளை செப்டம்பர்2 வேலை நிறுத்தம் மத்திய அரசு கொண்டுவர உள்ள சில சட்ட திருத்தங்களை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நாளை நடத்த உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் கால் டாக்சி, ஆட்டோக்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ்போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்படும். தொழிலாளர் சட்டம், சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் போன்ற சில சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி 11 தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 2ம் தேதி பாரத் பந்த் நடத்த அழைப்புவிடுத்துள்ளன. முன்னதாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து இந்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், தொழில்சங்கங்களின் 12 அம்ச கோரிக்கைகளில் 8 கோரிக்கைகள் வரை ஏற்க அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார். இதனிடையே நாளை நடைபெறும் பந்த்துக்கு தங்கள் ...

TSP DAILY NEWS 01.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻பெட்ரோல், டீசல் விலை குறைப்பு. பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹ 2 ம், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் குறைப்பு நள்ளிரவு முதல் அமல். 🌻அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அரசு இ-சேவை மையங்கள்: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் 🌻தேர்தல் களத்தில் பா.ஜ.,வுக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்கள் 🌻கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கு சிஐடிக்கு மாற்றம் 🌻வங்கி ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்ற வாசன் வலியுறுத்தல்  🌻எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது: சபாநாயகர் பதில் மனு 🌻 ரூ.50.60 லட்சம் முறைகேடு: ஊராட்சி துணைத்தலைவர் சரண் 🌻பேச்சை தொடர முடியாது : பாக்., 🌻பெட்ரோல், டீசல் விலை குறைப்பு 🌻சட்டசபை தேர்தலில் மாற்றம் சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம்- தனி ஒருவன் www.tnsocialpedia.blogspot.com 🌻பாகுபலி ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை 🌻அனிருத் இசையில் அதிர்ந்த அஜித் 🌻பெயரை மாற்றிய பி.வாசுவின் மகன் உலகம் 🌻பாகிஸ்தானில் முதன்முறையாக இந்தியில் எம்.பில்., பட்டம் 🌻கோவிலில் குண்டு வைத்த ...

TSP DAILY NEWS 31.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻தேச அளவில் இடஒதுக்கீடு போராட்டம்: குஜராத் ஹர்திக் படேல் அறிவிப்பு 🌻நில அவசர சட்டத்தை 4-வது முறையாக கொண்டுவர மாட்டோம்: மோடி 🌻நில சட்டம் பா.ஜ தோல்வி ... சோனியா தாக்கு 🌻கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொலை 🌻தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படை அட்டகாசம்: 🌻 ஷீனா போரா கொலை வழக்கு: போலீசார் தீவிர விசாரணை '🌻விரஹா' கப்பல் இலங்கையிடம் ஒப்படைப்பு  இலங்கையில் விடுதலைபுலிகளின் கடல் பிரிவு வீரர்களை அழிக்க உதவிய இந்திய விரஹா கப்பல் ஒப்படைப்பு 🌻இந்தியாவுக்கு உதவ சுவிஸ் மறுப்பு 🌻தமிழகத்தில் பா.ஜ மாற்று சக்தியாக உருவாகும்: தமிழிசை சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் - தனி ஒருவன் www.tnsocialpedia.blogspot.com 🌻செப் 17 ல் கபாலி துவக்கம் 🌻 தாமிரபரணி பானு திருமணம்..! 🌻பாயும்புலியில் என்கவுன்டர் போலீஸாக விஷால்! உலகம் 🌻ஆஸ்திரியாவில் மேலும் 26 அகதிகள் சிக்கினர் 🌻பயங்கரவாதத்தை ஒடுக்க அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவி விளையாட்டு www.tnsocialpedia.blogspot.com 🌻உசைன் போல்ட் ‘ஹாட்ரிக்’ தங்கம் 🌻உலக த...

குறைந்தபட்ச சம்பளம் 20000ரூ

இனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு! -s இனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு! புதுடெல்லி: நாடு முழுவதும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளமாக 20 ஆயிரம் ரூபாயை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி பதில் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தொழிலாளர் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றில் தங்களின் நீண்டகால கோரிக்கைகள் இல்லை என தெரிவித்து தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம் 2ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அந்த போராட்டத்தை தவிர்க்கும் வகையில், டெல்லியில், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், கடந்த சில நாட்களாக, மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. பாஜகவின் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான குழு இந்தப் பேச்சில் ஈடுபட்டு உள்ளது.அமைச்சர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சில் மத்திய அரசு தரப்பில் சில அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. அதில், தொழி...

XII std quarterly exam time table 2015

Image

X std quarterly exam time table2015

10th Quarterly Exam Time Table 14 .9 15 Tamil 1 15.9.15 Tami 2 16.9.15 English 1 18.9.15 English 2 21.9.15 Maths 23.9.15 science 25.9.15 social science

மொபைல் பராமரிப்பு

மொபைல் போன் ஹேங் ஆகாமல் இருக்க ? இன்று பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக ஏற்படும் பிரச்சனையே அவை அடிக்கடி ஹேங் ஆவது தான். அவ்வாறு மொபைல் போன் ஹேங் ஆவதை தடுக்க நிறைய வழிகள் உள்ளன. காரணம் பொதுவாக ஸ்மார்ட்போனில் குறைவான ரேம் இருந்து அளவுக்கு அதிகமான செயலிகளை பயன்படுத்தினால், ஸ்மார்ட்போன் ஹேங் ஆகும். இதோடு தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதும் ஹேங்கிங் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. தீர்வு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அதிகளவில் செயலிகளை பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்யும் மொபைல் ஹேங் ஆகும். இதை சரி செய்ய முடிந்த வரை தரமான செயலிகளை பதிவிறக்கம் செய்யலாம். பேட்டரி மொபைல் ஹேங் ஆகும் போது அதனினை ஸ்விட்ச் ஆஃப் செய்து பேட்டரியை கழற்றி சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆன் செய்யலாம். சில சமயங்களில் ஆஃப் செய்ய முடியாது அது போன்ற நேரத்தில் போனின் பேட்டரியை கழற்றி விடலாம். செயலி ஒரு வேலை ஏதேனும் செயலியை பயன்படுத்தும் போது கருவி ஹேங் ஆகும். பெரும்பாலும் செயலிகள் தான் ஹேங் ஆக காரணமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் அந்த செயலியை அன் இன்ஸ்டால் செய்யலாம். மெமரி...

TSP DAILY NEWS 30.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻TNSOCIALPEDIA கருத்து கணிப்பு முடிவுகள்... அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அலகாபாத் கோர்ட் தீர்ப்பு? 1.சரியானது-66% 2.தவறானது-3% 3.அரசு பள்ளி தரம் உயர்ந்தால் சேர்க்கலாம்-21% 4.உரிமை பறிப்பு-10% பதிவான வாக்குகள் 56 வாக்களித்த நேயர்களுக்கு நன்றி! www.tnsocialpedia.blogspot.com 🌻இந்திய எல்லையில் பதற்றம் பாக் ராணுவம் தாக்குதல் 🌻ஆம் ஆத்மியிலிருந்து 2 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் 🌻வட்டி குறைக்கப்படுமா? ரகுராம் ராஜன் பதில்  🌻மகளை கொலை செய்யவில்லை: இந்திராணி மறுப்பு '🌻கேல் ரத்னா' விருது பெற்றார் சானியா மிர்சா www.tnsocialpedia.blogspot.com 🌻நிடி ஆயோக்'கின் புதிய இணையதளம் 🌻பெற்ற மகளை கொன்று நாடகமாடிய தொழிலதிபர் இந்திராணி.... அவரது  மகனிடம் போலீசார் விசாரணை 🌻ஆக.,31 முதல் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவு 🌻தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் 🌻 2016 சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பு அ.தி.மு.க முன்னிலை சினிமா 🌻 வெள்ளி திரை விமர்ச...

வெள்ளி திரை விமர்சனம்-தனி ஒருவன்

வெள்ளி திரை விமர்சனம்-தனி ஒருவன் 👏இந்தப் படம் ஜெயம் ரவியின் கேரியரிலும் தனித்து நிற்கும் படம் 👏ஐ.பி.எஸ். பணியின் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் ஜெயம் ரவிக்கு அங்கே ஒரு பாண்டவர் டீமே துணைக்கு இருக்கிறது. இன்னமும் பயிற்சி முடியாத இந்த நேரத்திலும் இரவு நேரத்தில் ரவுண்ட்ஸ் செல்கிறார்கள். குற்றங்களை நேரில் பார்க்கும்போதெல்லாம் அதைக் கண்டறிந்து களத்தில் குதித்து குற்றவாளிகளைப் பிடித்து வைத்துவிட்டு இவர்கள் எஸ்கேப்பாகுகிறார்கள். இதையே ஒரு சவாலாகவும், பயிற்சியில் ஒரு பங்காகவும் செய்து வருகிறார்கள். 👏32 குற்றங்களில் குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்தவர்கள் அதிர்ச்சியாகும்வண்ணம் குற்றவாளிகள் அனைவருமே சில நாட்களில் வெளியில் வந்துவிட.. இவர்களின் ஆதிமூலத்தைக் கண்டறியத் துடிக்கிறார் பாண்டவர் டீம் கேப்டன் ஜெயம் ரவி. 👏எதிரி நம் அருகில்வரும் வரையில் நாம் ஏன் காத்திருக்க வேண்டும்..? நாமே அவனை தேடிச் சென்று அட்டாக் செய்வோம் என்று நினைத்து இந்தக் குற்றவாளிகளின் காட்பாதரை தேட.. கடைசியில் மருத்துவ விஞ்ஞானியான சித்தார்த் என்கிற அரவிந்த்சாமி சிக்குகிறார். 👏இவர்தான் நமது எதிரி என்...

TSP DAILY NEWS 29.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻தேயிலை விவசாயிகளை காப்பாற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 🌻வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் 🌻ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் 🌻செப்2 திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு 🌻100- க்கு போன் புகார் ; டில்லி முதலிடம் 🌻என்.எல்.சி.,க்கு புதிய தலைவர் நியமனம் 🌻ராஜ்நாத்:முன்னாள் ராணுவத்தினர் சந்திப்பு சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻நாயகி படத்தில் த்ரிஷா 🌻10 கிராமங்களை தத்தெடுக்கும் மஞ்சு விஷ்ணு 🌻சரித்திர படம் இயக்க விரும்பும் சுதீப் உலகம் 🌻இந்திய தூதருக்கு பாக். சம்மன் 🌻ஆஸ்திரியா: அனாதையாக கிடந்த கண்டெய்னரில் 70 சடலங்கள் மீட்பு விளையாட்டு www.tnsocialpedia.blogspot.com 🌻தொடரை வென்றது இந்தியா ‘ஏ’ 🌻செஸ்: ஆனந்த் ‘டிரா’ 🌻யு.எஸ்., ஓபன்: ஜோகோவிச்vs நடால் வர்த்தகம் www.tnsocialpedia.blogspot.com 🌻தங்கம் விலை நிலவரம் 22 காரட் 1கி்  2495  24 காரட் 10கி  26680 🌻வெள்ளி விலை நிலவரம் வெள்ளி 1 கிலோ  36900  பார் வெள்ளி 1 கிலோ  34445 🌻 161 புள்ளிகள் உயர...

B.ED ADMISSION 2015-16

செப்., 3 முதல்பி.எட்., விண்ணப்பம் தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது. தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லுாரி கல்வி இயக்ககம் நேற்று அறிவித்தது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026