MENU

Show more

SCHOOLS HOLIDAY கனமழை விடுமுறை

கனமழை காரணமாக விடுமுறை (26.11.2024) செவ்வாய்க்கிழமை அன்று அறிவிக்கப்பட்டுள்ள  மாவட்டங்கள் ...


தமிழகத்தை நோக்கி மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகருகிறது - வானிலை மையம்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை மற்றும் தமிழகம் நோக்கி நகரும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்களுக்கு நாளை(நவ.26) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது-தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்..

26 நவம்பர் 2024 செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்... 

  • அதி கனமழை அறிவிப்பு எதிரொலியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
  • மயிலாடுதுறையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகனமழை எதிரொலி: மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள்.
  • கனமழை எதிரொலி: திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28