MENU

Show more

SCHOOLS HOLIDAY

TAMIL NADU SCHOOLS HOLIDAY 

13 NOVEMBER 2024 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடையாது...

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.

சென்னையில் மழைப்பொழிவை பொருத்தவரை இதே நிலை நீடிக்கும்;விட்டு விட்டு கனமழை பெய்யும்.

வட தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது.

தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது-பாலச்சந்திரன், சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர்...

கன மழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்...

கனமழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை-மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி.

மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் *பள்ளிகளுக்கு மட்டும்* இன்று (நவ. 13) விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று (நவ.13) விடுமுறை-மாவட்ட ஆடசியர்

*கனமழை காரணமாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.13) விடுமுறை- மாவட்ட ஆட்சியர்கள்.*


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026