MENU

Show more

SCHOOLS HOLIDAY HEAVY RAIN SCHOOLS HOLIDAY கனமழை விடுமுறை

 SCHOOLS HOLIDAY DUE TO HEAVY RAIN 

கனமழை காரணமாக இன்று 29 நவம்பர் 2024 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் பின்வருமாறு...


🔴 கனமழை எதிரொலி: விடுமுறை அறிவிப்பு

  • விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளி, சனி ஆகிய 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.
  • கடலுார் மாவட்டத்தில் இன்று (29ம் தேதி) பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
  • சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
  • செங்கல்பட்டு மாவட்டம்  இன்று விடுமுறை.. ( 29.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!!!.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026