MENU

Show more

EMIS TNSCHOOLS

HOUSE SYSTEM IN TNSCHOOLS 

மகிழ் முற்றம் நிகழ்வுகளை GOOGLE DRIVE ல் பதிவேற்றம் செய்து TN EMIS ல் பதிவு செய்வது எப்படி ? 

Image : pintrest app 

மாணவர்களை 5 குழுக்களாக பிரித்து அதாவது குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் மற்றும் பாலை என குழுக்களாக பிரித்து மகிழ் முற்றம் தொடக்க விழா நடத்த வேண்டும். தொடக்க விழா மற்றும் மாணவர் நிகழ்வுகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து GOOGLE DRIVE ல் Save செய்ய வேண்டும்.  GOOGLE DRIVE LINK ஐ COPY செய்து TNEMIS TNEMIS > SCHOOLS > HOUSE SYSTEM > LINK > SUBMIT செய்ய வேண்டும். 

மகிழ் முற்றம் செயல்முறைகள் , கொடி கலர்ஸ்இன்னும் பிற கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்க் கிளிக் செய்யவும்...

CLICK HERE HOUSE SYSTEM TNEMIS

GOOGLE DRIVE LINK - TN EMIS ல் பதிவு செய்வது எப்படி ?

Video courtesy : TAMIL TECH ARUN / YOUTUBE


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026