MENU

Show more

முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

💥 *Breaking News*

⚠5-ந்து முக்கிய திட்டங்களில் கையெழுத்து.

🌱 *தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.*

🌱வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை இருமடங்காக உயர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

🌱மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு - முதலமைச்சர் பழனிசாமி

🌱உழைக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம்  - முதலமைச்சர் பழனிசாமி

🌱மீனவர்களுக்கான தனிவீடு வசதித் திட்டம் செயல்படுத்த ரூ.85 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28