FLASH NEWS சட்டப்பேரவை ?
Flash news
சட்டப்பேரவையில் நற்காலி உடைப்பு. மைக் உடைப்பு கடும் அமளி...
அவை மதியம் ஒரு மணி வரை ஒத்தி வைப்பு...
ஓபிஎஸ் அணியின் பலம் 16 ஆக உயர்ந்தது!
ரகசிய ஓட்டெடுப்பு: சபாநாயகர் நிராகரிப்பு.... சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் கோரிக்கை வைத்தனர். ஆனால், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். எவ்வாறு ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை எனவும் கூறினார். வேறொரு நாள் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கையையும் நிராகரித்த சபாநாயகர், கூவத்தூர் ரிசார்ட் குறித்து செம்மலை பேசியதையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார். கவர்னர் அளித்த அவகாசத்தை கருத்தில் கொண்டு இன்றைய சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது என தனபால் தெரிவித்தார்....
For more
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment