MENU

Show more

TSP DAILY NEWS 30.6.15

🙏TSP NEWS 30.6.15🙏

www.tnsocialpedia.blogspot.com

🌻ஆர்.கே.நகர்: இன்று ஓட்டு எண்ணிக்கை

🌻மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்று நாளில் 5 அடி உயர்வு

🌻மெட்ரோ ரயிலை பார்க்க குவிந்த நடிகர்கள்
🌻 திகார் சிறையில் சுரங்கம் தோண்டி தப்பிய கைதிகள்

🌻எகிப்து: குண்டு வெடிப்பில் தலைமை வக்கீல் பலி


 🌻பெண்ணிடம் சில்மிஷம் செய்து அடிவாங்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

 🌻மகராஷ்டிரா முதல்வர் அமெரிக்கா பயணம்

🌻நியூயார்க்: ஆங்கிலத்தில் விட்டிலிகோ எனப்படும் வெண்குஷ்ட நோய்க்கு புதிய மருந்தினை அமெரிக்காவில் புதிய மருந்து.

🌻ரயில்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி

🌻இந்திய ராணுவ வீரர்களுக்கு தண்டனை

🌻தரை மட்டமாகி வரும் சீன பெருஞ்சுவர்

🌻27 இந்திய தூதர்கள் மீது புகார்

🌻காஸ் மானியம் பெற இன்றே கடைசி நாள்.

🌻 மும்பை ரயில் விபத்து; 3 பேர் சஸ்பெண்ட்

🌻 எரிசாராய ஆலைகளில் 'விஜிலன்ஸ்' சோதனை
🌻மாகியில் பருவ மழை தீவிரம்

🌻ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் சாலை பணி

🌻அரசிடம் ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை
 🌻ஐந்தாண்டுசட்டபடிப்புகவுன்சிலிங் துவக்கம்

🌻 அர்ஜூன் பீரங்கிக்கு சீனா பாராட்டு


சினிமா
www.tnsocialpedia.blogspot.com
🌻'புலி' பற்றி வதந்தி பரப்பும் பூனைகள்...

🌻விஜய் நடிக்கும் படத்தின் பெயர் மூன்று முகம்?


🌻உப்புக்கருவாடு படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்!

🌻மாரி டிரெய்லரைவிட வாலு டிரெய்லருக்கு வரவேற்பு குறைவு!

🌎உலகம் 🌎

🌻டூனிசியா தாக்குதலில் கைது நடவடிக்கை

🌻இந்தியா - தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

🌻சீனாவில் ஏ.ஐ.ஐ.பி., ஒப்பந்தம் இந்தியா, 50 நாடுகள் கையெழுத்து

🌻அர்ஜுன் பீரங்கிக்கு சீனா பாராட்டு

🌻வங்கதேச விமானம் கடலில் விழுந்து விபத்து

தமிழகம்

🌻கோவை மாநகராட்சியில் மாயமாகும் ஆவணங்கள்: மாநில தகவல் ஆணையம் 'குட்டு'

🌻கோவையில் நவீன வசதிகளுடன் 'ஸ்மார்ட் சிட்டி'

🌻"தானே' வீட்டிற்காக முறைகேடாக பெற்ற நிதி வசூல்! தொடரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை

🌻வண்டலூர் பூங்காவில்நீர் நாய்க்கு புதிய அடைப்பிடம்

🌻'போனிக் சேம்ஸ்'விருது வழங்கும் விழா

🌻கன்டோன்மென்ட் அதிகாரி நியமனம்

🌻விஷவாயு தாக்கி ஒருவர் பலிமற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27