TNPL JOBS 2015
🌹🍎🍎🍎🍎🌹🌹🍎🌹🌹🌹
தமிழ்நாடு செய்தித்தாள் & காகித நிறுவனத்தில் செமி ஸ்கில்டு பணி
📘📘📘📘📘📘📘📘
அரசுத் துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுனத்தில் (TNPL) நிரப்பப்பட உள்ள 42 செமி ஸ்கில்டு மற்றும் ஸ்கில்டு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 42
பணி: Semi-Skilled, Skilled
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
துறை: Production, Energy Electrical, Electrical Workshop, Telephones & Automobile - 25
Semi Skilled (C) (Electrician)
சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.32,800
Semi Skilled (B) (Electrician)
சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.33,800
Semi Skilled (A) (Electrician)
சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.34,900
Skilled (B) (Electrician) - 25
சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.36,100
துறை: Production & Energy - 17
Semi Skilled (C) (Instrument Mechanic)
சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.32,800
Semi Skilled (B) (Instrument Mechanic)
சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.33,800
Semi Skilled (A) (Instrument Mechanic)
சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.34,900
Skilled (B) (Instrument Mechanic)
சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.36,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து அப்ரண்டீஸ் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.05.2015 தேதியின்படி பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரீன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
GENERAL MANAGER (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM – 639 136, KARUR DISTRICT, TAMIL NADU
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
Production, Energy Electrical, Electrical Workshop, Telephones & Automobile பிரிவுக்கு 15.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tnpl.com/Careers/hr%20advt%2030may2015.pdf, http://tnpl.com/Careers/advt_040615.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
?
Comments
Post a Comment