Posts

MENU

Show more

ALL IN ONE - COLLECTION OF EDUCATION MATERIALS 2019

ALL IN ONE - LINK New syllabus TEXT BOOKS DOWNLOAD TN QR CODE VIDEOS - PAGEWISE NEW SYLLABUS LESSON PLAN MODEL IV TO X STD LESSON PLAN FOR 6, 7 & 8 th STD - JUNE 2019 CCE RECORDS 2019-20 ENGLISH READING PRACTICE - ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி

LESSON PLAN FOR V STD - TAMIL MEDIUM

LESSON PLAN FOR V STD - DOWNLOAD LINK Click here - TAMIL Click here - ENGLISH Click here - MATHS Click here - SCIENCE Click here - SOCIAL LESSON PLAN FOR IV STD - DOWNLIAD LINK Click here for IV STD LESSON PLAN LESSON PLAN FOR VI TO X STD -DOWNLOAD LINK Click here for VI to X STD LESSON PLANS

TNPTF கல்விச் செய்திகள் 10.6.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 27 ♝ 10•6•2019* 🔥 🛡தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் முழுமையாக தயாராகாததால் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜெராக்ஸ் நகல் வழங்கி அதை வைத்து படிக்கும் நிலை தொடர்கிறது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 🔥 🛡தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் இறை வாழ்த்து நீக்கம் : தமிழாசிரியர்கள், கல்வியாளர்கள் கண்டனம். 🔥 🛡M.Phil படிப்பு இனி கிடையாது - புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தின் முக்கிய பரிந்துரை. 🔥 🛡சத்துணவு பணியாளர்களுக்கு நகவெட்டி,கையுறை அடங்கிய சுகாதார பேழைகள்: விநியோகம் உணவின் தரத்தை பாதுகாக்க நடவடிக்கை. 🔥 🛡முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளிவிலான பயிற்சி  (18.6.19 முதல் 4.7.19 வரை) -  கால அட்டவணை வெளியீடு. 🔥 🛡ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் கடினம் -தேர்வர்கள் கருத்து - நாளிதழ் செய்தி 🔥 🛡அரசுப்பள்ளியை தத்தெடுத்து மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் என அசத்தும் முன்னாள் பேராசிரிய...

TET PAPER 1&2 2019 ANSWER KEYS - TENTATIVE

TET ANSWER KEYS PAPER 1 (2019) TENTATIVE - தனியார் கல்வி நிறுவனம் வெளியிட்டது.... Click here for TAMIL ANSWER KEYS Click here for ENGLISH ANSWERKEYS Click here for EVS ANSWERKEYS Click here for MATHS ANSWERKEYS TET PAPER II ANSWERKEY - CLICK HERE File courtesy : pallikavitn.blogspot.com www.Kalvikural.com

TN QR CODE VIDEOS - I TERM

TEXTBOOK QR CODE VIDEOS PAGEWISE I STD QR CODE VIDEOS CLICK HERE II, III & IV TEMPORARILY UNABLE TO SERVE.. SORRY FOR THE INCONVENIENCE . WE WILL UPDATE GET BACK SOON II STD TAMIL & OTHER SUBJECT III STD QR CODE VIDEOS TAMIL & OTHER SUBJECTS IV STD QR CODE VIDEOS TAMIL & OTHER SUBJECTS

TNPSC GROUP IV NOTIFICATION 2019

Image
TNPSC GROUP IV NOTIFICATION 2019 PRESS RELEASE

TNPTF கல்விச் செய்திகள் 07.06.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 24 ♝ 7•6•2019* 🔥 🛡7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் வட்டாரத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. TNPTF இன் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் வெல்லட்டும். 🔥 🛡புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விவாதிப்பதற்காக மாநில கல்வி அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அழைப்பு. 🔥 🛡மாணவர்கள் மிக குறைவாக இருக்கும் அரசு பள்ளிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. 🔥 🛡TET - வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் பணியில்லை: அமைச்சர் செங்கோட்டையன் 🔥 🛡கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை மீண்டும் எச்சரிக்கை. 🔥 🛡வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் குறைத்துள்ள  ரிசர்வ் வங்கி இணைய வழிப் பணப் பரிமாற்ற முறைகளான RTGS, NEFT ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை நீக்க அறிவுறுத்தியுள்ளது. 🔥 🛡தமிழ்...

TNSCHOOLS ATTENDANCE 2019

Image
TN SCHOOLS ATTENDANCE APP UPDATE NEW VERSION JUNE 2019 Click here to DOWNLOAD

EMIS TEACHERS PROFILE UPDATE

Image
Emis சில விளக்கங்கள் ஆசிரியர் profile part 2- UPDATION 🏀🏀 *Date of regularisation*  காலத்தில் தங்கள் நிரந்தரமாக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் teaching staff categories வழியிலாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள்.  மட்டும் தங்கள் பணியில முதன்முதலில் சேர்ந்த  தேதி பதிவிட வேண்டும். இந்த இடத்தில் பல ஆசிரியர்கள் முதன்முதலில் இடைநிலை ஆசிரியர்,தலைமையாசிரியர் என குறைந்த பட்சம் ஒரு ஆசிரியர் 3 நிலைகளில் பணிவரன்முறை செய்யப்பட்டு இருப்பார்கள் அவர்கள் மட்டும் அருகில்.இருக்கும் +பொத்தானை அழுத்தினால் மீண்டும் ஒரு தேதி வரும் அதில் தங்களின் 2 வது பணிவரன்முறை பதவி மற்றும் தேதி குறிப்பிட வேண்டும்.இதே.போல கூடுதலாக பதிவு செய்ய +பொத்தானை அழுத்தி மீண்டும் தோன்றும் காலத்தில் உங்களின் 3வது பதவி தேதி பதிவிட வேண்டும்.2 வருடங்கள் முடியாமல் இருக்கும் ஆசிரியர்கள் தகுதிகாண் பருவத்தில் இருக்கும் ஆசிரியர்கள் தாங்கள் முதன் முதலில் சேர்ந்த தேதி பதிவிடவும் 🏀🏀 *தகுதி காண் பருவ தேதி* என்பது ஆசிரியர் பணியில் சேர்ந்த தேதிக்கு 2 வருடம் கழித்து பணியில் சேர்ந்த தேதிக்கு முன் தினம் குறிப்பிட வேண்டும்(உதாரணமாக ஒருவர் ...

TNPTF கல்விச் செய்திகள் 06.06.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 23 ♝ 6•6•2019* 🔥 🛡மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று  (ஜூன் 5) இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. 🔥 🛡நீட் தேர்வில் வெற்றி பெற பொதுப்பிரிவினருக்கு தகுதி மதிப்பெண் 134, இடஒதுக்கீடு பிரிவினருக்கு தகுதி மதிப்பெண் 107 🔥 🛡அரசு பள்ளிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆய்வக படிப்புக்கான புத்தகங்கள் வாங்குவதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு உள்ள ஆசிரியர்கள், இந்த தொகையை முறையாக பயன்படுவது இல்லை என்றும், ஆய்வகங்களுக்கு முறையான வேதிப்பொருட்களையும் வாங்குவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 🔥 🛡உயர்கல்வியில் சேரும்போது, மாணவர்கள் எந்தவிதப் பி...

செய்தியும் படங்களும் 05.06.19

Image
செய்தியும் படங்களும் நன்றி : way2news/ app

இனிய ரமலான் நல்வாழ்த்துகள்

Image
இசுலாமிய வாசகர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்...

TNPTF கல்விச் செய்திகள் 05.06.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 22 ♝ 5•6•2019* 🔥 🛡அன்புக்குரிய அனைத்து  இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு   *புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்!* 🔥 🛡மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று  (ஜூன் 5) இணையதளத்தில் வெளியாகின்றன. 🔥 🛡ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லாவிட்டால் ஒட்டி அரசு அதிகாரியின் சான்றொப்பம் பெற்று வர வேண்டும். 🔥 🛡தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 15.06.2019க்குள் விண்ணப்பித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡அரசு பள்ளிகளில் புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு. 🔥 🛡TNPSC - துறை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், தட்கல் மூலம் விண்ணப்பித்தவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) முதல் தேர்வுக் கூட ந...

செய்தியும் படங்களும் 04.06.19

Image
செய்தியும் படங்களும்  செய்தி : தீக்கதிர் செய்தி : தி இந்து தமிழ் 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 04.06.19

*பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்* *04-06-2019* *திருக்குறள்:-* அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு *விளக்கம் :-*  எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. *பழமொழி :-* Do what you can with that what you have from where you are. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.  *Article of the day:*- *India* The India is the republic country in South Asia. India is bounded by south Indian Ocean, west of the Arabian Sea, the Bay of Bengal on the east, and north of the Himalayas. It shared its bordered country  as Pakistan to the west, Bhutan to the north east and Burma (Myanmar) and Bangladesh to the east. Indias Andaman and Nicobar Islands share a maritime border with Thailand and Indonesia. *இந்தியா* இந்தியா, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியப் பெருநிலத்திற்க்கு தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா, வடக்கே இமயமலை ஆகியவற்றைக் கொண்டுள்ளத...

TNPTF கல்விச் செய்திகள் 04.06.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 21 ♝ 4•6•2019* 🔥 🛡உபரி ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡ஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில்  மாற்றம் கொண்டுவர வேண்டும் என புதிய கல்விக்கொள்கைக்கான  வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 🔥 🛡உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கன்வாடிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நேற்று பணியை தொடங்கிய நிலையில்,  மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 🔥 🛡தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் அல்ல என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது 🔥 🛡இக்கல்வி ஆண்டில் பள்ளிகளுக்கு 220 வேலை நாட்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு 🔥 🛡தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், செயல்படும் பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை முடிந்து ந...

TN TEXTBOOKS NEW SYLLABUS 2019-20

Image
NEW TEXT BOOK DOWNLOAD DIRECT LINK அனைத்து வகுப்புகளுக்கான பாடபுத்தகங்கள் புதிய பாடதிட்ட புத்தகங்கள் வகுப்பு வாரியாக DOWNLOAD LINK CLICK HERE FOR DOWNLOAD LINK 1 to 10 STD

ஜீன் மாத (2019) பள்ளி நாட்காட்டி

Image
🥇🎖🏅🏆🥇🎖🏅 *ஜீன் மாத(2019)பள்ளி நாட்காட்டி* 🏅🎖🥇🏆🏅🎖🥇 📘📗📕📚📒📔✒ *அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் 2019-2020 ம் கல்வியாண்டு இனிதாக, வெற்றிகரமானதாக, மகிழ்வுடன் அமைய நல்வாழ்த்துகள்* 📕📒📔📚📙📘📗✒ 👉🏼பள்ளி திறக்கும் தேதி - 03.06.19 👉🏼R.L - இல்லை 👉🏼அரசு விடுமுறை - 05.06.19 👉🏼TNPTF வட்டார அளவிலான ஆர்ப்பாட்டம் - 07.06.19 👉🏼புதிய பாடத்திட்ட பயிற்சி ஜீன் மாத இறுதி வாரத்தில் எதிர்ப்பார்க்கப் படுகிறது.. *HAPPY 2019-20💐🙏🏼*

செய்தியும் படங்களும் 31.5.19

Image
செய்தியும் படங்களும்... இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி... சமத்துவ, முன்னேற்ற , தூய்மை பாரத தேசத்தை கட்டியெழுப்ப நமது வலைதளத்தின் சார்பில் வாழ்த்துகள் நமது பாரத பிரதமருக்கு... படம் - தினமணி ஆந்திர முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் - தினமணி உகல கோப்பை தொடக்கம் - தினமணி 

TNPTF கல்விச் செய்திகள் 31.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 17 ♝ 31•5•2019* 🔥 🛡SCERT - State Level Digital Assessment Workshop :  மாநில அளவில் புதிய புத்தகங்களுக்கு QR Code & E-Content தயாரிக்கும் பணிக்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். 🔥 🛡பள்ளி திறப்பு நாளில் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்களுக்கு உத்தரவு. 🔥 🛡உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன், செல்போன், இருசக்கர வாகனங்கள் கொண்டுவரக் கூடாது -  பள்ளிக் கல்வித் துறை உத்தரவு. 🔥 🛡தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் இல் அலைவரிசை எண் 200 ல் கல்வி தொலைக்காட்சியின்   சோதனை ஒளிபரப்பு நேற்று நண்பகல் 12 மணியிலிருந்து தொடங்கியது. 🔥 🛡தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெற 2915 தனியார் பள்ளிகள்  விண்ணப்பித்திருப்பதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தகவல். 🔥 🛡நாமக்கல் மாவட்டத்தில் முறையான உள்கட்டமைப்பு வசதி இல்லாத 16 பள்ளிகளுக்கு (3 சிபிஎஸ்சி பள்ளிகள், 2 மெட்ரிக் பள்ளிகள், 11 நர...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28