Posts

MENU

Show more

செய்தியும் படங்களும் 06.03.2019

Image
செய்தியும் படங்களும் 06.03.2019 திமுக கூட்டணி - தி இந்து  8 ரன் வித்தியாசத்தில் இந்தியா                               வெற்றி - தி இந்து தேர்தல் கால சலுகையா - தீக்கத்திர்

6,7&8 STD LESSON PLAN - MARCH MONTH

VI, VII & VIII STD LESSON PLAN Click here File courtesy : zeal study.com

IV& V STD LESSON PLAN & MIND MAPS - MARCH MONTH

*Mar 1-15 Updates* 👇👇👇 *4th Std Lesson Plan TM & EM* Click here *5th Std Lesson Plan TM & EM* Click here *4th Std Mind Map* Click here *5th Std Mind Map* Click here *4th Std Consolidation* Click here *5th Std Consolidation* Click here *Mind Map TM & EM* Click here File courtesy : thodakkalvi.blogspot

மினிமலிஸம் எனும் புதிய டிரண்ட்

Image
Do you know minimalism? ----+++++---+-+++++++++ *'மினிமலிஸம்'* நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை ! ------------------ ``எங்கப்பா என்னைவிட குறைவாத்தான் சம்பாதிச்சார். வீட்ல நாங்க நாலு பிள்ளைங்க . நாலு பேரையும் *நல்லாப் படிக்க வச்சு,* அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, *கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.* ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். *ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல..."* இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. *இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது.* அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்..! *மகிழ்ச்சி எங்கிருக்கிறத...

TNPTF கல்விச் செய்திகள் 06.3.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 மாசி 22♝ 6•3•2019* 🔥 🛡அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அமல் - தமிழக அரசு ஒதுக்கீடு. 🔥 🛡பணிக்கொடை தொகைக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு. 🔥 🛡 கோவை & ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( CEO ) பரஸ்பரம் பணியிட மாற்றம் - ஆணை வெளியீடு. 🔥 🛡பள்ளிக்கல்வி - பள்ளிகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவாளர்கள் விவரங்களை உடன் அனுப்ப இயக்குநர் உத்தரவு. 🔥 🛡TNTET Paper 1 & 2 தேர்ச்சி பெற்று பணியில் உள்ள ஆசிரியர்கள் CEO அலுவலகம் மூலம் TET மதிப்பெண் உண்மை தன்மை சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் - வேலூர் CEO உத்தரவு. 🔥 🛡தேர்வு பணிக்கு வராமல் மருத்துவ விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் இணை இயக்குனர் (மருத்துவம்) அவர்களிடம்  "Fitness Certificate" பெற்றே பணியில் சேர வேண்டும் - கடலூர் CEO உத்தரவு. 🔥 🛡பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மார்ச் 7 முதல் ப...

TNPTF கல்விச் செய்திகள் 05.03.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 மாசி 21♝ 5•3•2019* 🔥 🛡புதிய பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர் சந்தேகங்களுக்கு ஆதாரத்துடன் அரசு பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு 🔥 🛡பள்ளி மானியத்தை 31.03.2019-க்குள் முழுமையாக பயன்படுத்தாத பள்ளிகள் மாவட்ட திட்ட அலுவலக கணக்கிற்கு திரும்ப செலுத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. 🔥 🛡நேற்று விசாரணைக்கு வந்த ஜாக்டோ-ஜியோ வழக்கு மார்ச் 11-க்கு ஒத்திவைப்பு. 🔥 🛡பள்ளிக் கல்வி - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஏக்கருக்கு அதிகமுள்ள நிலப்பரப்பில் விளையாட்டு மைதானம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் 400 மீட்டர் ஒடுகளம் மற்றும் இதர விளையாட்டு மைதானங்கள் அமைத்து தர உள்ளதால் விளையாட்டு மைதானத்தின் இடத்தின் வசதிகள் சார்பாக விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு. 🔥 🛡பதவி உயர்வு பெற்ற தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரை நடுநிலை பள்ளி தலைமை  ஆசிரியராக  பதவி உயர்வு அளிக்க நீதிமன்றம் தடை. 🔥 🛡ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி மு...

அருள் தரும் சிவாலயங்கள்

Image
சிவாலயங்கள் - காணொளி Video courtesy: Tamil devotional/ YouTube Link : https://youtu.be/0CZb-vG0Xw0

திருவாசகம் - பாடல் தொகுப்பு

Image
திருவாசகம் காணொளி நன்றி : AR RAMANATHAN/ YOUTUBE LINK : https://youtu.be/ZIo5RpaPQP4

மார்ச் 2019 பள்ளி நாட்காட்டி

Image
*பள்ளி நாட்காட்டி மார்ச் 2019* 👉🏼01.3.19 - +2 பொதுத்தேர்வு தொடக்கம் 👉🏼02.3.19 - BEO அலுவலக குறைதீர் நாள் 👉🏼04.3.19- R.L மகா சிவராத்திரி 06.3.19 - R.L சாம்பல் புதன் 👉🏼06.3.19- +1 தேர்வு தொடக்கம் 👉🏼08.3.19 - ஜாக்டோஜியோ மாலை நேர ஆர்ப்பாட்டம் 👉🏼14.3.19- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் 👉🏼சனிக்கிழமை வேலைநாள் இல்லை 👉🏼மொத்த வேலைநாட்கள் : 175+21= 196

TNPTF கல்விச் செய்திகள் 01.3.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡*. *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 மாசி 17♝ 1•3•2019* 🔥 🛡தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இந்த தேர்வில், 8.61 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 🔥 🛡மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2019 முதல் 3% கூடுதல் அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு. 🔥 🛡 அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேருவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி 🔥 🛡புதிய அரசாணை வெளியிட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் அக்கூட்டமைப்பினர். 🔥 🛡TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு : தேர்வுக்கு மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தாள் ஒன்று, இரண்டுக்கான தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். 🔥 🛡அரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை - டிஜிபி அலுவலகம்  ...

TN TET 2019 NOTIFICATION

Image
TN TET NOTIFICATION 2019 Click here to download Notification PDF

TNPTF கல்விச் செய்திகள் 28.2.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 மாசி 16♝ 28•2•2019* 🔥 🛡பொதுதேர்வுகளில் விடைகள் எழுதும் போது, 'ஸ்கெட்ச், கிரயான்ஸ்' போன்றவற்றை பயன்படுத்த கூடாது' என, மாணவர்களுக்கு, அரசுதேர்வுத்துறை தடை விதித்துள்ளது. 🔥 🛡பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு 🔥 🛡தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கணினி மற்றும் இணையதள வசதி விரைவில் செய்து தரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  பேச்சு. 🔥 🛡 ஜாக்டோ - -ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்ட பேராசிரியர்கள், 18 பேரின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்வது குறித்து  பரிசீலனை செய்யப்படும்'' -  உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் தகவல். 🔥 🛡அடிப்படைக் கல்வியில் ஆங்கில மாயை தேவையில்லை- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை க...

செய்தியும் படங்களும் 28.2.19

Image
செய்தியும் படங்களும்....  பாக் - கிடம் சிக்கிய இந்திய விமானி  சீமானுடன் 5 கேள்விகள்- தி இந்து      முகிலன் எங்கே- தி இந்து தமிழ்          புறக்கணிக்கப்படும் கணினி                         ஆசிரியர்கள் - தீக்கதிர் 

பிரார்த்தனை செய்வோம்!!!

130 கோடி மக்களும் பிரார்த்தனை செய்வோம் !!! பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர் திரு.அபி நந்தன் அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்... இறைவா எங்கள் வீரனை மீட்டுத் தா...

செய்தியும் படங்களும் 27.2.19

Image
செய்தியும் படங்களும்...  இந்திய விமானப்படை தாக்குதல் -                             தி இந்து      தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்        அரசு ஊழியர்கள் பென்சனுக்கு                                ஆபத்து - தீக்கதிர் 

TNPTF கல்விச் செய்திகள் 27.2.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 மாசி 15♝ 27•2•2019* 🔥 🛡அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்காமலும் , ஊதிய மாற்றமும் செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு 🔥 🛡தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற கோரிக்கை நிராகரிப்பு: தமிழகத்தில் போதுமான அரசு ஊழியர்கள் இல்லை : தலைமை தேர்தல் அதிகாரி தகவல். 🔥 🛡பள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் நடைபெறும் :  அனைத்து  தலைமையாசிரியர்களும் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கி இயக்குநர் உத்தரவு. 🔥 🛡அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 🔥 🛡இந்திய எல்லையில் போர் பதற்றம் : எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் - தயார் நிலையில் ராணுவம். 🔥 🛡தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என  அறிவிக்கப்பட்ட MLAக்களின்ன் ஊதியத்தை திருப்பித்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்த...

POSITIVE THOUGHTS - மகாபாரதக் கதை

Image
கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா,..... எல்லோரும் மகாபாரதம் படிக்கிறார்கள். ஆனால், வெறும் கதை சுவாரஸ்யம்தான் அனுபவிக்கிறார்களே ஒழிய உயிரையே "சுளீர்' என்று சாட்டை சொடுக்கித் தாக்கும் பகுதிகளை உணர்வதில்லை. கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா'...... ஓர் கண்ணோட்டம்..... ஆயிரம் கீதைக்குச்சமமாகும் வரிகள்...... தெரிந்த கதை என்றாலும், கொஞ்சம் தெரியாத உண்மை உள்ளது. பொறுமையாக இதைப்படியுங்கள். கவுசிகன் என்ற வேதியர் காட்டில் கடுந்தவம் செய்கிறார். நெடுநாள் செய்த தவம் பலித்துக் கண் விழித்தார். அப்போது மரத்திலிருந்த கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது. கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார். கொக்கு பற்றி எரிந்து நெருப்பால் செத்தது. ஆஹா! நம் தவம் சித்தியாகி விட்டது' என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் போனார். அவர் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது. ஒரு பெண்ணிடம் பிட்சை கேட்டார். அவள் "திண்ணையில் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே ஓடினாள். அதற்குள் எதிர்பாராத விதமாகக் கணவன் வந்து விட்டதால் அவனுக்குரிய பணிவிடை...

கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

Image
கணினி ஆசிரியர்கள் கோரிக்கை அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை  அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக வெளியிட.. *** அ.அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே  ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும். . ** *"சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும்  நடைமுறைபடுத்த வேண்டும்" ஆ, சமச்சீர் கல்வியில் 2011ம் ஆண்டு(6 முதல் 10ம் வகுப்பு வரை)கொண்டுவரப்பட்ட கணினி பாட புத்தகம் பல கோடி செலவில்  அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு  பயன்படாத வண்ணம் இன்று வரை முடக்கப்பட்டுள்ளதை  நடைமுறை படுத்த வேண்டும். ** *"கணினியும்,ஆய்வகமும்  இல்லாத தமிழக அரசுப்பள்ளிகள்:" இ.அனைத்து பள்ளிகளிலும் 50கணினிகளுடன்  கணினி ஆய்வகங்களை உருவாக்கிட வேண்டும்.(இலவச மடிக்கணினி கொடுப்பதை காட்டிலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில்  கல்வியாக வழங்கிட) ** *"அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும்". ஈ).கணினி ...

TNPTF கல்விச் செய்திகள் 26.2.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 மாசி 14♝ 26•2•2019* 🔥 🛡மார்ச் 8 இல் ஜாக்டோஜியோ மாவட்ட  ஆர்ப்பாட்டம் : மாநில உயர்மட்டக் கூட்டத்தில் நேற்று முடிவு. 🔥 🛡ஜாக்டோ ஜியோ வழக்கு- மீண்டும் ஒத்திவைப்பு : அரசு தரப்பு மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டதால் வரும் 4.3.19 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 🔥 🛡தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற அதிமுக கோரிக்கை நிராகரிப்பு: தமிழகத்தில் போதுமான அரசு ஊழியர்கள் இல்லை : தலைமை தேர்தல் அதிகாரி தகவல் 🔥 🛡DEE - MID DAY MEALS - SMS Based Monitoring System - அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தி  மாணவர்கள் வருகை 100% இருக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் பள்ளி தலைமையாசிரியர்கள் ஈடுபட - இயக்குநர் உத்தரவு. 🔥 🛡CPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஜனவரி - மார்ச் 2019 காலாண்டிற்கு வட்டி விகிதம் 8% அறிவிப்பு. 🔥 🛡தேர்வுப் பணிக்கான மேற்பார்வை அதிகாரிகளாக மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம் குறித்து அ...

மன அழுத்தத்தை அகற்றுவது எப்படி ?

Image
மன அழுத்தத்தை அகற்றுவது எப்படி ? பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் ஒவ்வொருவரும் எதையோ தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்... இந்த ஓட்டத்தில் , இந்த தேடலில் சந்திக்கும் பிரச்சனைகள்,  தோல்விகள் , மாற்றங்கள் நம்மை மன அழுத்தத்திற்கு ஆட்படுத்துகின்றன.. மன அழுத்தம் ஒரு வேகத்தடையே தவிர முற்று அல்ல... இந்த மன அழுத்தத்திலிருந்து வெளியேற "குருஜி மித்ரேஷிவா" அவர்களது அருமையான காணொளி... நன்றி : Alchemy/ YouTube Link : https://youtu.be/arKiv5vSvyg

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026