Posts

MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 10.01.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 மார்கழி 26♝ 10•1•2019* 🔥 🛡 பள்ளிகளை இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்;  அங்கன்வாடி பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தும் முடிவை கைவிட வேண்டும்... உள்ளிட்ட கோரிக்கை குறித்து ஜேக்டோ-ஜியோ முதல்வருக்கு கோரிக்கை. 🔥 🛡 2381 அரசு நடுநிலைப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் துவக்கம் மற்றும் ஆசிரியர் நியமனம் & பணி பற்றி தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவு - செங்கோட்டையன் தகவல். 🔥 🛡 தமிழ்நாடு NET SET Ph.D. ஆசிரியர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் கருத்தரங்கில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று கட்டுரை சமர்ப்பிக்க அழைப்பு. 🔥 🛡 நடுநிலைப் பள்ளிகளுடன் இணைக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களின் பட்டியல் -காஞ்சிபுரம் & திருச்சி மாவட்டங்களில்  ஒன்றியம் வாரியாக வெளியீடு. 🔥 🛡 புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி...

செய்தியும் படங்களும் 09.01.19

Image
செய்தியும் படங்களும்... வேலைவாய்ப்பு - BSNL  வரும் 14ந் தேதி பொதுவிடுமுறை மார்ச் 23 ல் ஐபிஎல்  Way2news/app

THAYENAPPADUVATHU THAMIZH - SCHOOL SONGS

Image
தாயெனப்படுவது தமிழ் பாடல்கள் - 45 videos in single playlist Click here

LESSON PLAN - JANUARY

Image
LESSON PLAN - ALL CLASSES STD : 5,6,7,8&9 Click here for lesson plan link

TNPTF கல்விச் செய்திகள் 09.01.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 மார்கழி 25♝ 9•1•2019* 🔥 🛡மத்திய பாஜக அரசுக்கு எதிராக இந்தியா முழுவதும் நேற்றும் இன்றும் தொடர்கிறது 48 மணிநேர அகில இந்திய வேலைநிறுத்தம் : அமைப்பு சாரா தொழிலாளர்களோடு வங்கி ஊழியர்கள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், குடிதண்ணீர், மின்சாரம், அஞ்சல் துறை, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, நிலக்கரி, இரும்பு உற்பத்தி நிறுவனத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் இந்த இரு நாட்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். 🔥 🛡தமிழ்நாட்டின் 33வது மாவட்டம்  கள்ளக்குறிச்சி - சட்டப் பேரவையில் நேற்று  முதல்வர்  அறிவிப்பு. 🔥 🛡தமிழக அரசு பொங்கல் போனஸ்  அறிவிப்பு : A & B பிரிவு -  போனஸ் இல்லை, C & D பிரிவு -  3000, தற்காலிக/பகுதிநேர  ஊழியர்கள் - 1000. 🔥 🛡பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு ஜனவரி 14 போகிப் பண்டிகை அன்று பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு. 🔥 🛡 CPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரச...

செய்தியும் படங்களும் 08.01.19

Image
செய்தியும் படங்களும்... ஆசிரியர் பணியே அறப்பணி வாட்ஸ்அப்பில் வைரஸ் ஜனவரி 21 முதல் வேலைநிறுத்தம் ஜாக்டோ ஜியோ படங்கள் : way2news/app

TNPTF கல்விச் செய்திகள் 08.01.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 மார்கழி 24♝ 8•1•2019* 🔥 🛡இன்று நாடு தழுவிய அகில இந்திய வேலைநிறுத்தம் : மத்திய அரசின் தவறான பொருளாதார  கொள்கைகளை கண்டித்து ஊழியர்களின் உரிமைகளை மீட்டெடுக்க 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 48 மணிநேர வேலைநிறுத்தத்தை மத்திய மாநில தொழிற்சங்கங்கள்  அறிவித்து எழுச்சியோடு  நடத்துகின்றன. 🔥 🛡ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்  போராட்டம் -   ஜாக்டோஜியோ உயர்மட்ட குழு நேற்று  அறிவிப்பு. 🔥 🛡கூடுதல் பொறுப்பில் விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமனம். 🔥 🛡 ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளிவைப்பு :  அன்றையதினம் இறுதி முடிவு வெளியிடப்படும் ; 9.1.19 அன்று அரசின் மேல்நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் நிபந்தனை. 🔥 🛡 தமிழகம் முழுவதும் LKG & UKG வகுப்புகள் தொடங்கப்பட உள்ள 2000 அங்கன்வாடி மையங்களில், தொடக்கப் பள்ளிகளில் உபரியாக அடையாளம் காணப்பட்ட ஆசிரியைகளை நிய...

VI STD QR CODE VIDEOS - III TERM

VI STD QR CODE VIDEOS III TERM - PAGE WISE VIDEO PLAYLIST Click here for VI STD TAMIL - III TERM Click here for VI STD ENGLISH Click here for VI STD MATHS

LEARNING OUTCOMES RECORDS - TERM III

கற்றல் விளைவுகள் பதிவேடு மூன்றாம் பருவம் II STD - click here to download III STD - click here to download IV STD - click here to download V STD - click here to download

செய்தியும் படங்களும் 07.01.19

Image
செய்தியும் படங்களும்... காஷ்மீரில் கடும் குளிர் - தி இந்து ஜல்லிகட்டு - தினமணி  அகில இந்திய வேலைநிறுத்தம்- way2news இனி முப்பருவம் இல்லை - way2news

தமிழகம் - முக்கிய தகவல்கள்...

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள் ( DATA MAY BE VARIOUS) *1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?* 7வது இடம் *2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?* 23 வது இடம் *3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?* 16வது இடம் *4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?* 15வது இடம் *5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?* 14வது இடம் *6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?* மதுரை *7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?* 2004 *8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?* 72993 *9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?* சென்னை *10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?* 1076 கி.மீ *11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது?* 1986 *12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?* கன்னியாக்குமரி (92.14 சதவீதம்) *13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்ட...

ALL TEACHERS FORMATS IN ONE PDF FILE

ஆசிரியர்களுக்கு தேவையான படிவங்கள்... அனைத்து படிவங்களும் SINGLE PDF FILE Click here to download

TNPTF கல்விச் செய்திகள் 05.01.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 மார்கழி 21♝ 5•1•2019* 🔥 🛡 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து - மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் : இந்த திருத்த மசோதாவின்படி 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம். 🔥 🛡 நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவடைந்த உடன் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் - சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 🔥 🛡 ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பாக மாவட்ட வாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலருக்கு உயர்நீதிமன்றம்  உத்தரவு. 🔥 🛡 DEE - அங்கன்வாடி மையத்துக்கு உபரியாக உள்ள  பெண் ஆசிரியர் ஒதுக்கீடு - ஒன்றிய அளவில் இளையவரான ஒருவரையோ அல்லது அருகில் உள்ள...

TNPTF கல்விச் செய்திகள் 04.01.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 மார்கழி 20♝ 04•01•2019* 🔥 🛡நாடு முழுவதும் ஒரே பாட திட்டம்: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு 🔥 🛡பழனி அருள்மிகு.தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருநாளை முன்னிட்டு  திண்டுக்கல் மாவட்டத்திற்கு 21.01.19 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 🔥 🛡11th & 12th - Public Exam March 2019 - அனைத்து பாட வினாத்தாட்களின் வடிவமைப்பு (Question Paper Pattern) வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡மின்வாரியத் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் : விசாரணை நடத்த அண்ணா பல்கலை., துணைவேந்தர் உத்தரவு. தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக எழுந்த புகாரை அடுத்து விசாரணை நடத்த உத்தரவு 🔥 🛡தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, ஜனவரி 21-ம்தேதி, `கல்வி தொலைக்காட்சி' என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கவுள்ளது. இந்த சேனல், 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும்.நீட் தேர்வுக்கான பயிற்...

III TERM QR CODE VIDEOS - I STD

Image
மூன்றாம் பருவம் QR CODE VIDEOS Tamil & English - TERM III QR VIDEOS Tamil & English videos pagewise - CLICK HERE MATHS - TERM III QR CODE VIDEOS 3 Term maths videos pagewise - click here SCIENCE - TERM III QR CODE VIDEOS 3 Term science QR code videos pagewise - CLICK HERE

ஆசிரியர் இயக்க வரலாறு - பகுதி 2

🛡💪🏼🛡💪🏼🛡💪🏼🛡💪🏼 *ஆசிரியர் இயக்க வரலாறு* - பகுதி 2 💪🏼🛡💪🏼🛡💪🏼🛡💪🏼🛡 *நாட்டின் முதல் வேலைநிறுத்தம் :* பக்கிங்காம் கர்னாடிக் ஆலைகளின் நூற்பாலைப் பிரிவுத் தொழிலாளர்கள் *20.5.1921*-ல் முறைப்படி நிர்வாகத்திற்கு அறிவிக்கை கொடுத்து, விதிகளின்படி வேலை நிறுத்தத்தைத் தொடங்கினார்கள். அதனால் சட்டப்படி நடந்த இதை நாட்டிலேயே *முதன் முதலில் நடந்த அமைப்புரீதியான வேலை நிறுத்தம்* என்று குறிக்கப்படுகிறது. விரைவில் பக்கிங்காம் ஆலைத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டனர். *☀அரசுக்கு ஆதரவாகி போராட்டத்தைத் தடுத்த ஆசிரியர் :* சென்னை ராஜதானி சட்டசபைக் கவுன்சிலில் அரசாங்கத்தின் நியமன உறுப்பினராக இருந்த ராவ் பகதூர் எம்.சி.ராஜா அவர்களிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் பின்னி ஆலை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதை ஏற்றுத் தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பின்னி ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்தார். தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்குப் பக்க பலமாக நின்ற திரு.வி.க.வைப் போல *ஆதரிக்காத எம்.சி. ராஜாவும் சென்னை ராயப்பேட்டை...

செய்தியும் படங்களும்.. 03.01.19

Image
செய்தியும் படங்களும்...  உலக திருக்குறள் மாநாடு -மலேசியா                         தி இந்து தமிழ் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பெண்கள் - The Deccan chronical பிளஸ்டிக் தடை - way2news/app நாம் தமிழர் வேட்பாளார் - way2news

TNPTF கல்விச் செய்திகள் 3.1.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 மார்கழி 19♝ 03•01•2019* 🔥 🛡அனுமதியின்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி:பள்ளிக்கல்வித் துறை விரைவில் அரசாணை வெளியீடு - நாளிதழ் செய்தி 🔥 🛡கோவை மாவட்டத்தில்   உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும்  ஆரம்பப்பள்ளிகளின்  (ஒரே வளாகத்தில்) 53 தலைமையாசிரியர் பணியிடம் கேள்விக்குறி: வருகிறது பள்ளிகள் ஒருங்கிணைப்பு திட்டம் - நாளிதழ் செய்தி 🔥 🛡பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡 GPF கணக்கு எண் பெற்று பின்னர் CPS ல் பணிபுரிந்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு, மீண்டும் CPS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை வழங்கியுள்ளார். 🔥 🛡நெல்லையை சேர்ந்த பள்ளி மாணவி காணாமல் போன வழக்கில் பள்ளி மாணவர்கள் நல்ல மனநிலையில் உள்ளா...

TNPTF கல்விச் செய்திகள்

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 மார்கழி 18♝ 02•01•2019* 🔥 🛡இன்று அனைத்து பள்ளிகளும் திறப்பு. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில், இரண்டாம் பருவத் தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு, டிச., 10 முதல், 22 வரை நடந்தன. இதையடுத்து, டிச., 23 முதல், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை, நேற்றுடன் முடிவடைந்தது. இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 🔥 🛡குஜராத் பள்ளிகளில் மாணவர்கள் 'யெஸ் சார்', 'பிரசன்ட் சார்' என்பதற்கு பதில், 'ஜெய்ஹிந்த்', ' ஜெய் பாரத்' என சொல்ல வேண்டும் என மாநில பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 🔥 🛡TNPSC GROUP 1 எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு விளம்பரத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு 3.3.2019 அன்று நடைபெற உள்ளது.தேர்வுக்கு 3.1.2019 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க இறுதி நாள் 31.1.2019. 🔥 🛡TNSchools Apps -புதிதாக Version 2.1.1  வந்துள்ளது. Google Play store-ல் உங்களுடைய பழைய A...

JANUARY 2019 SCHOOL CALENDAR

Image
*ஜனவரி (2019) மாத பள்ளி நாட்காட்டி* 👉🏼01.01.19- புத்தாண்டு விடுமுறை 👉🏼02.01.19 பள்ளி திறப்பு மூன்றாம் பருவம் தொடக்கம்.. 👉🏼05.01.19- வட்டார அளவிலான குறைதீர் நாள் 👉🏼07.01.19 - ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணை 👉🏼14.01.19- போகி & 21.01.19-தைப்பூசம் - வரையறுக்கப்பட்ட விடுப்பு (R.L) 👉🏼15,16&17.01.19- பொங்கல் விடுமுறை 👉🏼26.01.19- குடியரசு தினம் 👉🏼பள்ளி வேலைநாட்கள் - 136+19=155

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026