Posts

MENU

Show more

இன்று (16.11.18) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்..

Image
கஜா புயல் தொடர் கனமழை காரணமாக, 22 மாவட்டங்களுக்கு விடுமுறை... கோவை மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை  விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை  ஈரோடு மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை கரூர் மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை  திண்டுக்கல்   மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை திருப்பூர்  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை திருச்சி  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை விருதுநகர்  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை தூத்துக்குடி மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை சேலம்  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை மதுரை மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை தேனி  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை அரியலூர்  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை சிவகங்கை  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை தஞ்சாவூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை திருவாரூர் மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை ராமநாதபுரம் மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை நாகை மாவட்...

கஜா புயலின் தற்போதைய நிலவரம்...

Image
"கஜா" புயல் கஜா புயல் கடலூர் நாகப்பட்டினம் இடையே இன்று இரவு 11.30 மணியளவில் கரையை கடக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது... அதன் தற்போதைய நிலவரமாக புதிய தலைமுறை வெளியிட்டுள்ள செய்தி நன்றி : Puthiya Thalaimurai/ YouTube Link : https://youtu.be/_T7gqc2n6D8 

இன்று மாலை கரையை கடக்கிறது - 'கஜா'

Image
கஜா புயல் - இன்று மாலை கரையை கடக்கிறது ... மழை காரணமாக இன்று விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை * திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை * நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை * கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை *புதுக்கோட்டை  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை * தஞ்சை  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை * காரைக்கால்   மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை * புதுச்சேரியில்,   மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை நன்றி : News 7/ YouTube Link : https://youtu.be/JujHznpC47M

TNPTF கல்விச் செய்திகள் 15.11.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 29♝ 15•11•2018* 🔥 🛡 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று  (G.O. 56) அரசாணை  எரிப்பு போராட்டம்.  TNPTFஇன் புரட்சிகர வாழ்த்துக்கள். 🔥 🛡ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பண, பணி மற்றும் இதர பலன்களை உரிய நேரத்தில் பெற அனைத்து கல்வி அலுவலகங்களிலும் மாதந்தோறும்  சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திட்ட அறிக்கை குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் 1,000 பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். முதலில்  9 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் காலங்களில் 6 முதல் 8ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் கொண்டு வரப்படவுள்ளது. 🔥 🛡 கஜா புயல் எதிரொலி - தமிழகத்தில்  இராமநாதபுரம், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர்,  கடலூர் ஆகிய 6 மாவட்டங்கள் & புதுச்சேரியில்  பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று...

செய்தியும் படங்களும் 14.11.18

Image
செய்தியும் படங்களும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் அரையாண்டு தேர்வு அட்டவணை சிறையில் வாடும் இந்தியர்கள் - படங்கள் : way2news/app கஜா புயல் நெருங்கி வருகிறது தெருவில் ஓடும் கழிவு நீர் - தினமணி 14.11.18

மாதம் 1 லட்சம் பென்சன் - சூப்பரான திட்டம்

Image
மாதம் 1 லட்சம் ரூபாய் பென்ஷன்.. சூப்பர்.. இப்படி ஒரு வழி இருக்கா? மகிழ்ச்சியான வாழ்வினை தொடங்குவதற்கான சரியான நேரம் தீபாவளி. இந்தச் சமயத்தில் உங்கள் ஓய்வூதியத்திற்கான முதலீட்டினை தொடங்கி மாதம் லட்சம் ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ராஜாவின் பென்ஷன் திட்டமிடல் ராஜாவின் வயது தற்போது 25, தன்னுடைய ஓய்வூதியத்திற்காக திட்டமிடும் இவர் என்பிஎஸ் திட்டத்தில் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடுகிறார். இந்த முதலீடு இவரது வயது 60 ஆகும் போது மாதம் 60,000 ரூபாய் பென்ஷனை அளிக்கும். அது மட்டும் இல்லாமல் 22 லட்சம் ரூபாய் பணத்தினையும் மொத்த தொகையாகவும் பெற முடியும். 8,10,000 ரூபாய் வருமான வரி விலக்கும் கிடைக்கும் என்பிஎஸ் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தற்போது 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. வரும் காலத்தில் மேலும் அது உயர வாய்ப்புகள் உள்ளது. 30 வயதானவர்கள் தற்போது முதலீட்டாளரின் வயது 30 என்றால் 60 வயதாகும் போது மாதம் 60,000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்றால் மாதம் 7,500 ரூபாயினை என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். எனவ...

TNPTF கல்விச் செய்திகள் 14.11.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 28♝ 14•11•2018* 🔥 🛡சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்க ஆசிரியர்களின் பெயர் பரிந்துரை தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡10, +1, +2 மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை - பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியீடு. 🔥 🛡 பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு LKG, UKG  வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. 🔥 🛡 கேபிள் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - பள்ளிக்கல்வி அமைச்சர் தகவல். 🔥 🛡 கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில்  ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்' பயிற்சி விரைவில் நடத்தப்பட உள்ளது 🔥 🛡பள்ளிக்கல்வி-Agni Foundation என்ற தனியார் நிறுவனம் Ignite India Science Innovation - Season 5 என்ற அறிவியல் கண்டுபிடிப்பு -மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் நடத...

செய்தியும் படங்களும் 13.11.18

Image
செய்தியும் படங்களும்... முதல் உலகப் போர் நினைவு தினம் - தி இந்து 13.11.18 தற்காலிக பாலமாவது வேண்டும் - திருச்சி முக்கொம்பு . வலுப்பெறும் கஜா புயல் - படங்கள் : way2news/app 

TNPTF கல்விச் செய்திகள் 13.11.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 27♝ 13•11•2018* 🔥 🛡தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 🔥 🛡தமிழகம் முழுவதும் 471 அரசு பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 🔥 🛡 + 2 முடித்தாலே வேலை கிடைக்கும் வகையில் 'ஸ்கில் ட்ரெயினிங் ' என்ற புதிய பாடத்திட்டம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். 🔥 🛡தனியார் பள்ளிகளில், குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோருக்கு, வருமான வரியில்  கல்வி கட்டண விலக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும் - மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்துக்கு, வருமானவரி துறை அதிகாரிகள் பரிந்துரை. 🔥 🛡புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 நீட் பயிற்சி மையங்களுக்கு அரசின் செட்டாப் பாக்ஸ் - மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழங்கினார்.              ...

செய்தியும் படங்களும் - 12.11.18

Image
செய்தியும் படங்களும் குண்டும் குழியுமான சாலை - தினமணி (12.11.18) விருது பெரும் பத்திரிகையாளர் - Deccan chronical இணையத்தை பயன்படுத்து குழந்தைகள் - உஷார் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - way2news/app

வருகிறது 'கஜா' புயல் - உஷார்!!!

Image
*கஜா புயல் மிகக் கடுமையாக இருக்கும்; சென்னை, கடலூரில் காற்றுடன் மிகக் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!* Image courtesy : zee newsindia தமிழகத்தை  நோக்கி வரும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும், வரும் 15-ம் தேதி கடலூர், புதுச்சேரி பகுதியில் கரையைக் கடக்கும் போது காற்றுடன் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: தமிழகத்தை நோக்கி அடுத்த இருநாட்களில் வர இருக்கும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும். மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயல் 13.5 வடக்கு அட்சரேகையில் இருக்கிறது. இது மேலும் மேற்கு வடமேற்காக நகர்ந்து வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் நாகை முதல் சென்னை வரை அல்லது புதுச்சேரி அல்லது கடலூர் பகுதிக்குத் தள்ளப்படும். ஆனால், எந்த இடத்தில் புயல் கரையைக் கடக்கும் என்று உறுதியாக இப்போது கூற முடியாது. மேற்கு, தென்மேற்க...

TNPTF கல்விச் செய்திகள் 12.11.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 26♝ 12•11•2018* 🔥 🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை பறித்த அரசாணையை எரிப்பு (நவம்பர்-26) போராட்டத்திற்கான  ஆயத்த மாநாடு  அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சியுடன் நேற்று  நடைபெற்றுள்ளது. 🔥 🛡முதலமைச்சர் வழங்கும் "அண்ணா விருது" - தகுதி வாய்த்த ஆசிரியர் விவரம் கோரி அரசு உத்தரவு - முதன்மை செயலரின் கடிதம் வெளியீடு 🔥 🛡LKG, UKG வகுப்புகளுக்கு அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் விரைவில் நியமனம் -  அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு 🔥 🛡தகுதியில்லாத அரசு பள்ளி ஆசிரியர்கள் ... பட்டியலை தர தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு!!! - கட்டாய ஓய்வு அளிக்க முடிவு? - நாளிதழ் செய்தி 🔥 🛡அரணி அருகே   போலி மாற்றுச் சான்றிதழ் 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யும் தனியார்  பள்ளி :- அதிர்ச்சி தகவல் - தொலைக்காட்சி செய்தி 🔥 🛡பாடத் திட்டம் எழுதவில்லை, பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் - மத...

செய்தியும் படங்களும் - 11.11.18

Image
செய்தியும் படங்களும்               தொடரும் கொலைகள்            மத்திய அரசு வேலைவாய்ப்பு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் - தமிழக அரசு புதிய அறிவிப்பு படங்கள் : way2news/app வருகிறது கஜா புயல் - DECCAN CHORINICLE டெல்லியில் கடுமையான காற்று மாசு - தினமணி

FEVER AWARENESS VIDEO

காய்ச்சல் விழிப்புணர்வு டெங்கு காய்ச்சல் / பன்றி காய்ச்சல் பரவி வரும் காலநிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.. இதனை விளக்கும் வகையில் அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள காணொளி .. டெங்கு காய்ச்சல் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். பொதுநலன் கருதி வெளியிடுவது உங்கள் TNSOCIALPEDIA 

செய்தியும் படங்களும் 10.11.18

Image
செய்தியும் படங்களும்

TNPTF கல்விச் செய்திகள்- 10.11.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 24♝ 10•11•2018* 🔥 🛡ஜாக்டோஜியோவில் பிரிந்து சென்ற அனைத்து சங்கங்களும் நேற்று  ஒருங்கிணைந்தது. அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த சக்தியாய்  காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளார்கள். *கோரிக்கைகள் வெல்லட்டும்!* 🔥 🛡 SSA - துவக்கப்பள்ளிகள் உபரியாக உள்ள இடங்கள் மற்றும் தேவைப்படும் இடங்களை கண்டறிய CEO- களுக்கு SPD  உத்தரவு. 🔥 🛡 தேசிய கொடி மற்றும் தேசிய சின்னங்கள் பயன்படுத்துதல் குறித்து 1971 & 2002 சட்டங்களின் படி செயல்பட  தொடக்கக்கல்வி இயக்குனரின் அறிவுரைகள் வெளியீடு. 🔥 🛡 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்படுத்துதல் குறித்து  15/11/18 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் CEO & DEO கூட்டம் -   பள்ளிக் கல்வி இணை  இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡 அரசுப் பள்ளி /அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ப...

போன் தொலைந்து போனால் ?

Image
ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் அல்லது திருட்டு போனால் என்ன செய்யலாம் ? நன்றி : C4E TECH TAMIL / YOUTUBE LINK : https://youtu.be/vR3bXaUUvZE

JOBS AT UPSC - B.E/B.TECH - 2018

Image
UPSC NOTIFICATION 2018 CENTRAL GOVT JOBS - B.E/B.TECH

செய்தியும் படங்களும் - 9.11.18

Image
செய்தியும் படங்களும்... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - way2news/app பொருளாதார வளர்ச்சி - தி இந்து ஆதரவற்றோர்கள் அவல நிலை - தினமணி 

கனவு காணுங்கள் - POSITIVE ENERGY

கனவு காணுங்கள் நமது கனவுகளே நம்மை இயக்குகின்றன , நமது எண்ணங்களே நமது வாழ்க்கையாகிறது . இதனை எளிதாக விளக்கும் - காணொளி  "நீ எதுவாக நினைக்கிறாயோ - அதுவாகவே ஆகிறாய்" - விவேகானந்தர்...

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026