Posts

MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 14.6.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 வைகாசி  31 ♝ 14•06•2018* 🔥 🛡அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 🔥 🛡தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ₹10 ஆயிரத்திலிருந்து ₹14 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்துள்ளார். 🔥 🛡தமிழகத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்று கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார். 🔥 🛡அக்டோபர் முதல் கருவூலங்கள் ஆன்லைன் மயமாவதால் அரசு துறையில் காகித சம்பள பட்டியல் இனி இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 🔥 🛡ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு, வரும், 26ல் துவங்குகிறது. 🔥 🛡முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ப...

ஜாக்டோ ஜியோ போராட்டம் - கைது நடவடிக்கை

Image
ஜாக்டோ ஜியோ போராட்டம் - கைது நடவடிக்கை : தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் பலரும் இன்று மாலை  பசியால்  மயக்கமடைந்தனர்       தோழர் மோசஸ் TNPTF தலைவர் இதனையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேஅச்சு வார்த்தைக்கு அழைக்காத அரசை கண்டித்தும் , முதல்வரை சந்திக்கவும் கோட்டை நோக்கி பேரணியாக சென்றனர்... சென்னை பல்கலை அருகே பேரணி சென்றவர்கள் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.. இதனால் போலீஸுக்கும் ,போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளரும் , TNPTF பேரியியக்க மேனாள் மாநில தலைவர் தோழர் மோசஸ் கீழே தள்ளப்பட்டார் ... இதனால் நெஞ்சு வலி ஏற்பட்டு தோழர் மோசஸ் மயக்கமடைந்தார் , உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்... அரசின் இந்த போக்கு அரசு ஊழியர் , ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் - 3 வது நாள்

Image
தொடரும் உண்ணாவிரதம்... அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த வேண்டும் , ஊதிய நிலுவை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகிறது.... தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்து வரும் நிலையில் உடனடியாக அரசு அழைத்து பேச வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது... நேற்று மாலையும் மாவட்ட தலைநகரில் ஒன்றுகூடிய திரளான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ..

IBPS 2018- vacant 10190 posts

Image
IBPS CRP RRBs VII Recruitment 2018 8392 Officers (Scale-I, II & III) and Office Assistant (Multipurpose) Posts at www.ibps.in: Organization Name: Institute of Banking Personnel Selection (IBPS) Employment Category:Central Govt Jobs Total No. of Vacancies: 10190 Job Location: All Over India Exam Fee / Application Fee Details for IBPS CRP RRBs VII: Application Fee: For General/OBC Candidates Application Fee is - Rs.600/- For All Other Candidates (ST/SC/PWD) Application Fee is - Rs.100/- How to apply online for IBPS CRP RRBs VII Officers (Scale-I, II & III) and Office Assistant (Multipurpose) Post: Candidates satisfying the above eligibility conditions Use Following Procedure Given Below to Apply Online: 1. Log on to IBPS CRP RRBs VII Careers Page at official website to www.ibps.in 2. Eligible candidates are advised to open Notification 3. Read the Advertisement carefully to be sure about your eligibility 4. Click on the link New Registration ...

TNPTF கல்விச் செய்திகள் 13.6.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 வைகாசி  30 ♝ 13•06•2018* 🔥 🛡அரசு அழைத்து பேச மறுப்பதால் சென்னையில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரத போராட்டம் இன்று 3வது நாளாக நீடிக்கிறது. நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 🔥 🛡இனி காகித சம்பள பட்டியல் தேவையில்லை தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் ஆன்லைன் மயமாகும் கருவூலங்கள் 🔥 🛡   கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலரின் (சி.இ.ஓ.,) நேர்முக உதவியாளர் (பி.ஏ.,) உட்பட முக்கிய பணியிடங்களை கைப்பற்ற தலைமையாசிரியர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. 🔥 🛡அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் 2018-19 ஆம் கல்வியாண்டில் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் - TAPக்களில் customize செய்யப்பட்டுள்ள APP-க்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி மாநில அளவில்  19.06.18 நடைபெறவுள்ளது. இதற்கான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமை...

பேச்சுவார்த்தைக்கு அழைக்குமா அரசு ?

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் சட்டசபையில் நேற்று நடந்த விவாதம் : எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், பல கோரிக்கைகளை முன்வைத்து, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அழைத்து பேசி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தை நிறுத்தக்கூடிய அளவிற்கு, அவர்களுடன் பேச வேண்டும். சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: போராட்டங்களை ஆரம்ப கட்டத்தில், தடுத்து நிறுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டோரை அழைத்து பேசி, தீர்வு காண வேண்டும். துணை முதல்வர் பன்னீர்செல்வம்: ஊதிய குழுவின் பரிந்துரைகளை, அரசு முழுமையாக அமல்படுத்தி உள்ளது. 2017 - 18ல், மாநில அரசின் மொத்த வரி வருவாய், 93 ஆயிரத்து, 795 கோடி ரூபாய். இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்திற்காக மட்டும், 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியத் தொகை, 20 ஆயிரத்து, 397 கோடி ரூபாயையும் சேர்த்தால், அரசு ஊழியர்களுக்கான ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும், 65 ஆயிரத்து, 403 கோடி ரூபாய் செலவாகிறது. மொத்த வருவாயில், ...

செய்தித்தாள்களில் உண்ணாவிரதம் பற்றிய செய்திகள்

Image
ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் செய்தித்தாள் தொகுப்பு....

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் - தோழர் மோசஸ் மயக்கமடைந்தார்

Image
*ஜாக்டோ ஜியோ இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்ட கள செய்தி துளிகள்:* *🌟ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளரும், STFI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில தலைவருமான தோழர். மோசஸ் உண்ணாவிரதப் பந்தலில் மயங்கி விழுந்தார். 108 ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.* *🌟ஜாக்டோ ஜியோ போராட்டக்களத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தோழர்.டெய்சி மயக்கம்.* 🗝

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

Image
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கால வரையற்ற உண்ணாவிரதம்... TNPTF மாநில தலைவர் உரை ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு                இரவிலும் தொடர்ந்த          உண்ணாவிரதம் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , ஊதிய நிலுவை , ஊதிய முரண் களைய வேண்டும் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளது... நேற்றைய உண்ணாவிரத போராட்டத்தில் திரளான ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்... அரசின் கவனத்தை ஈர்த்து கோரிக்கைகளை வென்றெடுப்பதே இதன் நோக்கம் என இதன் ஒருங்கிணைப்பாளர் தாஸ்தெரிவித்துள்ளார்... ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று மாலை மாவட்ட தலைநகரில் தமிழகமெங்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்... செங்கல்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டம் ...

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை 2018

மருத்துவ படிப்பு மாணவர்  சேர்க்கை 2018 செய்தி : தினத்தந்தி நாள் : ஜூன் 12, 2018 மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வுக்கு நேற்று முதல் விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது. கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்கள் உள்ளன. 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 784 இடங்கள் உள்ளன. மேலும் அரசு பல்மருத்துவ கல்லூரி மற்றும் சிதம்பரம் ராஜா பல்மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் 170 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள் 11 உள்ளன. இந்த கல்லூரிகளில் 1,020 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர விண்ணப்பங்கள் வழங்கும் பணி அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல்மருத்துவ கல்லூரியிலும் நேற்று தொடங்கியது. விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் வழங்கி தொடங்கிவைத்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்வர் ட...

பயோ மெட்ரிக் சாத்தியமா ?

பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு கடந்த சில மாதங்களாக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தற்போது பயோ-மெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெற்றோர் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் இந்த பயோ-மெட்ரிக் முறையைப் பயன்படுத்துவதால் பள்ளிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகள் சுமார் 34,180, நடுநிலைப் பள்ளிகள் சுமார் 9938, உயர்நிலைப் பள்ளிகள் சுமார் 4574, மேல்நிலைப் பள்ளிகள் சுமார் 5,030 உள்ளன. அவற்றில் சில லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஊதியம், அகவிலைப்படி உயர்வு குறித்த விவரங்கள், விடுப்பு குறித்த பதிவேடுகள், வருடாந்திர ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை கையாள்வதற்கென்று ஆசிரியரல்லாத ஊழியர்கள் எவரும் கிடையாது. இவற்றை எல்லாம் அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் யாராவது ஒருவரோ அல்லது சிலரோ இணைந்துதான் இப்பணிகளை செய்து வருகின்றனர். கல்வித...

TNPTF கல்விச் செய்திகள் 12.6.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 வைகாசி  29 ♝ 12•06•2018* 🔥 🛡JACTTO-GEO உயர்மட்ட உறுப்பினர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்று சென்னை எழிலகத்தில்  தொடங்கியது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் மாலைநேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 🔥 🛡தொடக்கக் கல்வி துறையில் பொது மாறுதல்  கலந்தாய்வு நேற்று தொடங்கியது.  இன்று நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 🔥 🛡பள்ளிக்கல்வி துறையில் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம். 🛡புதிய பாடத்திட்டம் (வகுப்பகள் - 1,6,9,11) - பயிற்சி மற்றும் மாநில கருத்தாளர்களுக்கான பணிமனை பயிற்சி & பங்கேற்கும் கருத்தாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡பள்ளி கல்வி - பொது மாறுதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் நே.மு.உ/உ.தி.உ./சு.சூ.அ/ப.து.ஆ/- போன்ற பணி நிலையில் உள்ளவர்கள்- ஒரே இடத்தில் மூன்றாண்டு பணிக்காலம் முடித்தவர்கள் - இணையதளத்தில் மாறுதல் கோரும் விண...

கணிணி கல்விக்கான நிதி

Image
கணினி கல்விக்கான நிதியை தமிழக அரசு என்ன செய்கிறது -முதல்வர் தனிப்பிரிவு பதில்-மனு

TNPTF கல்விச் செய்திகள் 08.06.2018

*🔥  T  N  P  T  F  🔥* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 வைகாசி  25 ♝ 08•06•2018* 🔥 🛡ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையில் கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் என இருந்ததை வருவாய் மாவட்டத்திற்குள் என  மாற்றம் செய்து   தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡சத்துணவு மையங்களுக்கு சோப்பு, நகம்வெட்டி உள்ளிட்ட சுகாதாரப் பேழைகள் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா அறிவிப்பு. 🔥 🛡தலைமை ஆசிரியர்கள் நெருக்கடியால் மன உளைச்சலில் அரசு பள்ளி கணினி ஆசிரியர்கள்.சக ஆசிரியர்களே ஏளனமாக பார்க்கும் அவலம் - நாளிதழ் செய்தி 🔥 🛡தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கானகலந்தாய்வுக்கு 70,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூன் 11 முதல் விண்ணப்ப விநியோகம். 🔥 🛡சத்துணவு ஊழியர்கள் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா அறிவிப்பு 🔥 🛡 பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு ந...

TNPSC STUDY MATERIAL LINKS

TNPSC STUDY MATERIAL LINKS  ( Note : Just copy the link & paste in browser ) 1.)Ayakudi Coaching Centre Indian National Movement Model Question Paper Link: https://goo.gl/TMzDVt 2.)TNPSC General Tamil Free online Test Link: https://goo.gl/7JAEzb 3.)TNPSC Group IV & VAO Exam Tamil Grammar 44 Page Pdf Link: https://goo.gl/pBw1WJ 4.)Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) Link: https://goo.gl/k9obSm 5.)Jana TNPSC Tamil Question Bank buy online Link:https://goo.gl/R62vVU 6.)TNPSC Best Books Buy online  Link: https://goo.gl/xFx52p 7.)TNPSC Group IIA, Group IV, VAO Exams  Model question papers pdf free download Link:https://goo.gl/Xaq6fX 8.)VAO Exam Previous Year (2016, 2014, 2012) Question Papers  Link: https://goo.gl/XYQGk5 9.)TNPSC  Current affairs pdf free download Link: https://goo.gl/CPTgBZ 10.)TNPSC Group IV Exam Tips Link: https://goo.gl/PA9U4u

காலா - சினிமா விமர்சனம்...

Image
சினிமா விமர்சனம் : காலா என்கிற கரிகாலன்... பெரும் சர்ச்சை எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்துள்ளது ரஜினியின்  " காலா" கபாலி பட இயக்குனர் ரஞ்சித் தான் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்... நிலம் எங்கள் உரிமை எனப் போராட வைக்கும் மக்கள் தலைவனின் கதையே 'காலா'. தாராவி பகுதியில் இருக்கும் குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்திவிட்டு சொகுசான கட்டிடங்கள் கட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறது ஒரு கார்ப்பரேட் கும்பல். அதற்கும் சிலர் இணங்க, அதன் ஆபத்தை அறிந்து முட்டுக்கட்டை போடுகிறார் ரஜினி. இதனால் எம்.எல்.ஏவாக தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவிய சம்பத் சில வில்லங்க வேலைகளைச் செய்ய எந்தத் தப்பும் செய்யாத ஓர் இளைஞனின் உயிர் பறிபோகிறது. ரஜினி இதற்கான விலையாக சம்பத்துக்கு பெரும் தண்டனையை அளிக்கிறார். இந்த சூழலில் தாராவியைக் கைப்பற்றத் துடிக்கும் கார்ப்பரேட் மூளையாக இருக்கும் நானா படேகர் ரஜினியை சந்தித்து எச்சரிக்கிறார். அந்த மோதல் வலுக்க, ஒரு பிடி மண் கூட இந்த தாராவி மண்ணில் இருந்து எடுத்துக்கொண்டு போக முடியாது என்று ரஜினி சவால் விடுகிறார். இதனிடையே ரஜினியைத் தீர்...

TET வெயிட்டேஜ் இனி இல்லை

'வெயிட்டேஜ்' மதிப்பெண் விரைவில் மாற்றம் சட்டசபையில், நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டி, தி.மு.க.,வினர் கொண்டு வந்த, கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நடந்த விவாதம்: தி.மு.க., - தங்கம் தென்னரசு: தமிழகத்தில், லட்சக்கணக்கான பட்டதாரிகள், ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், 2014க்கு பின், பட்ட தாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2013ல், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 43 ஆயிரத்து, 112 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 11 ஆயிரத்து, 369 பேருக்குமட்டும், வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2017ல், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு, இன்னமும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, அவர்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பணியில் சேர முடியாத நிலை உள்ளது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை கைவிட வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: சான்றிதழ் வழங்கும் பணி, விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. 2013ல், இடைநிலை ஆசிரியர்கள், 42 ஆயிரத்து, 724 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 13 ஆயிரத்து, 781 பேர், ஆசிரியர...

வரியை சேமிக்கும் சிறந்த வழிகள்

80C பிரிவை தாண்டி உங்கள் வரியை சேமிக்கும்  சிறந்த வழிகள்..! Article courtesy : Tamil.good returns.com Written By: Prasanna VK Published:Tuesday, May 29, 2018, வரிகளைப் பற்றித் திட்டமிடும் முன்பு, உங்களின் மொத்த வருமானம் மற்றும் வரிவிதிப்புகள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதன் மூலம் திறமையாக வரியை சேமிக்க முடியும். தனிநபர்கள் சிறப்பான முதலீடுகள் செய்வதுடன் அதன் மூலம் வரியையும் சேமிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களைத் தருகின்றது. பெரும்பாலும் வரி திட்டமிடலின் போது 80C பிரிவின் கீழ் கிடைக்கும் வரிச் சலுகைகளைத் தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். சிறப்பாக வரியை சேமிக்க 80C பிரிவை தவிர 7 சிறந்த வரிச் சேமிப்புத் திட்டங்களை இங்கே காணலாம். * தேசிய ஓய்வூதியத் திட்டம்* இந்திய அரசு தனிநபர்களுக்காக மே2009ல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பித்தது. இதன் கீழ், ஒவ்வொரு சந்தாதாரரும் நிரந்தர ஓய்வு கணக்கு எண் (Permanent Retirement Account Number -PRAN) மூலம் மத்திய பதிவாளர் அலுவலகத்தில் (Central Recordkeeping Agency) கணக்கு துவங்க வேண்டும்.   powered by Rubicon Project இத்த...

VI TO VIII TIME TABLE 2018-19

Image
6,7&8 ம் வகுப்புகளுக்கான கால அட்டவணை (2018-19)

தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

Image
தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு                Image : Tamil.oneindia வரும் வியாழக்கிழமை முதல் அடுத்த 10 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, 3 நாட்கள் முன்பாக, அதாவது 29-ம் தேதியே கேரளாவில் பருவமழை தொடங்கியது. அப்போது முதல் கேரளா, மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், 7-ம் தேதி அல்லது 8-ம் தேதியில் இருந்து பருவமழை தீவிரமடையும், மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குதொடர்ச்சிமலையோரப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் வானிலை குறித்த பதிவுகளை வெளியிட்டுவரும் பிரதீப் ஜான் தி இந்து ஆன்லைனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியதாவது: தென்மேற்கு பருவமழ...

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

TNSED SCHOOLS APP UPDATE

SMC RECONSTRUCTION 2026-28

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026