Posts

MENU

Show more

BLOOD DONERS IN TAMILNADU

ரத்தம் தேவையா கால் பனுங்க இல்ல ஷேர் பன்னுங்க 1.anbu O-. 8124499401, 2.Saffi O+ ,9176418321. 3.Mani O+ ,7401535415 4.munishwaran 9940257153 5.Sriram B+ ,8056051072 6.Ramesh B+ , 9884727286 7.Suresh B+,  8148916988 8.Murali  A+. 7299399392 9.PRABHU. O+ 9884641396 10.Vijay. AB-ve. 9790954376 11.Jai. B-    99623610622 12.Raja A1+ 9789865312 13.Perumal .KALIDASS A+ .9943948951 14.Abbas A1- 9551414146 15.Rajalingam B+ 9626696882 Sundar O+ 9941418736 16.Yuvaraj AB+ 8124291412 17.jagir B+. ,9042670928 18.suresh Kumar O+. 9840939939 19.aravind O+, 9176980878. 20.Manikandan A+ 9566420317. 21.Senthilkumar B+,9962688252. 22.praveen kumar B + 9094314313 23.mohanraj B positive       9444464789 24.manikandan O+        9791097653 25.C.prathap O +ve  9940521093 26.Isaianand o+. 7845548466 27. S THILAK O+ ve , 861810723.  28. Anbumani O+ (9566001676) 29.Syed A+  9551457239 30.M.jagadeesanvb A➕(7845662...

மாவட்ட வாரியாக +2 தேர்ச்சி விவரம்...

Image

TN HSC RESULTS 2018

Image
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் (TN HSC RESULTS 2018) 16.5.18 - காலை 9.30 மணிக்கு வெளியீடு... தேர்வு முடிவுகளை அறிய For results ... Click here LINK 1 Click here LINK 2 Click here LINK3 Click here LINK 4 ALL THE BEST STUDENTS ALL IS WELL...

ப்ளஸ் 2 தேர்வு 2018 - மறு கூட்டல்!!

Image
ப்ளஸ் 2 தேர்வு 2018 - மறு கூட்டல் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17/05/2018ம் தேதி முதல் 19/05/2018 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.க் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலும் தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் பின்வருமாறு; பகுதி-1 மொழி பாடத்திற்கு ரூ.550, பகுதி-2 மொழி (ஆங்கிலம்) பாடத்திற்கு ரூ.550 மற்றும் ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும...

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு

Image
எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றவர், நாயகன், குணா, பாட்சா படங்களுக்கு வசனம் எழுதியவர், பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்திற்கு இணை இயக்குனராகப் பணியாற்றிவர், ஒரு சில படங்களில் ஒரு சில இடங்களில் தலைகாட்டியவர், எழுத்துச் சித்தர் என அழைக்கப்பட்டவர், திருவண்ணாமலை விசிறி சாமியாருக்கு யோகிராம் சூரத் குமார் என்ற பெயரை சூட்டியவர், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயது நிரம்பிய இவர், சென்னை காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்னாரின் மறைவிற்கு *ஆழ்ந்த இரங்கல்.*

TNJFU ADMISSION 2018

Image
தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலை கழகத்தில் 2018-19 ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது...

TN AGRICULTURE ADMISSIONS 2018

Image
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் மாணவர் சேர்க்கை Image courtesy : tnau.agri portal மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவனங்களின் தரமதிப்பீட்டின் படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இந்தியாவில் 40வது இடத்திலும், இந்தியப் பல்கலைக்கழக தரவரிசையில் 25வது இடத்திலும் மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்களில் முதல் இடத்திலும் இருக்கிறது. இங்கு இருக்கும் 12 பட்டப்படிப்புகளை 14 உறுப்பு மற்றும் 26 இணைப்புக் கல்லூரிகளின் மூலம் மாணவர்களுக்கு வழங்க இருக்கிறது. வழங்கப்படும் படிப்புகள்: இளமறிவியலில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சதியல் மற்றும் உணவு முறையியல், வேளாண்மைப் பொறியியல், பட்டுவளர்ப்பு, இளம் தொழில் நுட்பத்தில் உயிர்த் தொழில் நுட்பவியல், தகவலியல், வேளாண் வணிக மேலாண்மை, ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல். தகுதி: பல்வேறு பாடத்திட்டங்களில் சேர மாணவர்கள் மேனிலைப் பள்ளிக் கல்வி அல்லது அதற்கு இணையான கல்விப் பிரிவில் பொதுக் கல்வியில் தேர்ச்சி ஆகிய கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: இணையதள விண்ணப்ப முறையில் மட்டுமே இந்தப் படிப்பு...

கணிணி அறிவோம் - பகுதி 5 - DATA THEFT

Image
கணிணி அறிவோம் - பகுதி 5 Click here for part 4,3,2&1 பரிமாற்றம்: ஐந்து தலைப்பு: Data theft வணக்கம்,  சென்ற பரிமாற்றத்தில் anti virus usage குறித்துப் பேசியிருந்தோம். சென்ற பரிமாற்றத்தின் doubt பகுதியிலிருந்தே இந்த பதிவை ஆரம்பிப்போம். நாம் antivirus install செய்வதன் மூலம் மட்டும் நம் mobile/computer safeஆக இருந்துவிடாது. Data theft எனப்படும் தகவல் திருட்டிலிருந்து முழுமையாக தப்பித்துவிடவே முடியாது.  நிறுத்துங்கள். நீங்கள் இந்த மெசேஜை மொபைல் வழியாகவோ, கணினி வழியாகவோ படித்துக்கொண்டிருந்தால் நீங்கள் பயன்படுத்தும் device உங்கள் கட்டுப்பாட்டில் தான் 100% இருக்கிறதா என ஒரு நிமிடம் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். நம்மில் பலர் password எல்லாம் போட்டு lock செய்து வைத்திருப்பதால் என் மொபைலோ, லேப்டாப்போ என்னை மீறி யாரும் access செய்ய முடியாதென நினைத்துக்கொண்டிருக்கலாம். இன்றல்ல, நேற்றல்ல என்றுமே உங்கள் deviceஐ 100% உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியாது.  பல நேரங்களில் போலி ATM cardகள் தொடர்பான புகார்களை ஊடகங்கள் ஒளிபரப்பி பார்த்திருப்போம். அவை...

B.A DEFENCE ADMISSION

B.A (DEFENCE & STRATEGIC STUDIES) AVAILABLE COLLEGES IN TAMILNADU 1. DR.AMBEDKAR GOVT ARTS COLLEGE , VIYASARPADI CHENNAI 2. GURU NANAK COLLEGE , VELACHERY ROAD , CHENNAI 3.THIRUVALLUVAR UNIVERSITY, VELLORE 4.VOORIS COLLEGE, VELLORE 

UNOM ADMISSION 2018-19

Image
சென்னை பல்கலை கழகத்தில் 2018-19 PG , PG DIPLOMA , M.PHIL, CERTIFICATE PROGRAMS விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!!!

மே 16-இல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் புதன்கிழமை (மே 16) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. 9 லட்சம் மாணவர்கள்: தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 6 ஆயிரத்து 903 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவியர், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7, 620 பேர் எழுதினர். பெற்றோர், மாணவர்களுக்கு... பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைப் போலவே மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப் படுத்தப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் முறை ஏன்? அரசுத் தேர்வுத் துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகளை முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப...

இன்ஜினியரிங் விண்ணப்பம் 2018- வழிமுறை

Image
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆன்லைன் முறையை பின்பற்ற வேண்டும் . மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் புரியும் வகையில் வழிமுறைகள் எளிய தமிழில் ... ஆன்லைனில் விண்ணப்பிக்க 1.)https://tnea.ac.in/onlineapp18/registration.php என்ற இணைய தளத்தை திறக்கவும். படிநிலைகள்- நான்கு ( FOUR STEPS) 1. விண்ணப்ப பதிவு 2.கட்டணம் செலுத்துதல் 3.தனிப்பட்ட தகவல் பதிவு செய்தல் 4.கல்வி தகவல் பதிவு செய்தல் விளக்கப் படங்கள் :                             STEP : 1 STEP:2 STEP:3 STEP:4 இறுதியாக அனைத்து தகவலையும் உள்ளீடு செய்த பிறகு SAVE செய்யவும்... COMPLETED APPLICATION 

திரைப்பட கல்லூரியில் படிக்க வாய்ப்பு

Image
திரைப்பட கல்லூரியில் படிக்க வாய்ப்பு                 Image : nesta.com எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லுாரியில், பட்டப்படிப்பில் சேர, மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னையில் உள்ள, எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளது. இங்கு, நடப்பு கல்வியாண்டில், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, காட்சிக்கலை போன்ற, இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, மாணவ - மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள், நேற்று முதல் கல்லுாரியில் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின், www.tn.gov.in,http://www.tndipr.gov.in/television-traininginstitute.aspxஎன்ற, இணைய தளங்களில் இருந்தும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். நன்றி : தினமலர் நாள் : 12.5.18

ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் குறைப்பு!!!

ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் குறைப்பு *32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி 12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை - அரசாணை வெளியீடு* *20 பள்ளிகளில், பயிற்சி நிலையங்களாக மாற்றம் - மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு நடவடிக்கை* *மொத்த மாணவர் சேர்க்கை இடம் 3,000-லிருந்து, 1050 ஆக குறைப்பு - தமிழக அரசு.*

ANNAMALAI UNIVERSITY - HALL TICKET DOWNLOAD

Annamalai university - DDE MAY 2018 HALL TICKET PUBLISHED Click here to download

TNPTF கல்விச் செய்திகள் 11.5.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 28 ♝ 11•05•2018* 🔥 🛡20ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் : ஜாக்டோ - ஜியோ எச்சரிக்கை  - நாளிதழ் செய்தி 🔥 🛡திருவண்ணாமலையில், சிறப்பு வகுப்புக்கு மாணவர்களை அழைத்து சென்ற, தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்ததில், 20 மாணவர்கள் காயமடைந்தனர். 🔥 🛡கல்வி அமைச்சரின் கருணைக்கு RTE - Act ல்  சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள் : எதிர் வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற எதிர்பார்ப்பு.- நாளிதழ் செய்தி 🔥 🛡நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கை: இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க  தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 🔥 🛡மாதந்தோறும் தங்கள் சம்பளத்தில் இருந்து தலா 2 ஆயிரம் ரூபாயை பள்ளியின் வளர்ச்சிக்கு ஒதுக்கி 7 ஆசிரியர்கள் அர்ப்பணிப்பால் உயர்ந்த  திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் அரசு நடுநிலைப் பள்ளி 🔥 🛡அடுத்த சாதனைக்கு தயார்! மாணவர்கள் ஆங்கில வாசி...

TSP NEWS 11.5.18

இன்றைய செய்தித்தாள் செய்திகள்  11-5-2018 *ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. *வடமாநிலத்தவர் மீது தாக்குதல் : 'வதந்தி பரப்பினால் குண்டர் சட்டம் பாயும்' குழந்தை கடத்துவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி எச்சரித்துள்ளார் *பெரம்பலூர் அருகே இரு கார்கள் மோதி விபத்து: 9 பேர் பலி பெரம்பலூர் அருகே இரு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர். *உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய காட்டெருமை நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்திய காட்டெருமையை வனத் துறையினர் வியாழக்கிழமை விரட்டினர். *மக்களோடு இணைந்து பணியாற்றும் உணர்வை சா.கணேசனிடமிருந்தே பெற்றேன்: மு.க.ஸ்டாலின் மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற உணர்வை மறைந...

குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க தயார்!!

குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க தயார்! அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க அரசாணை பிறப்பித்தால் பின்பற்றத் தயார் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார். 20ஆம் தேதிக்குள் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிடில் பொதுக்குழுவில் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்* ➖➖➖➖➖➖➖➖➖     

குழந்தை கடத்தல் - வதந்திகளை பரப்பாதீர்!!!

Image
குழந்தை கடத்தல் - வதந்திகளை பரப்பாதீர் ... காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சில வட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. ‘வாட்ஸ்-அப்’, ‘முகநூல்’ போன்ற சமூக வலைத்தளங் கள் மூலம் பரவும் இதுபோன்ற வதந்திகளால், இதுவரை அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலர் உயிர் இழந்தும் இருக்கிறார்கள். மலேசியாவில் இருந்து வந்த உறவினர்களுடன் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்ற சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் (வயது 65) என்பவர், குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் கிராமவாசிகளால் அடித்துக்கொல்லப்பட்டார். அவருடன் சென்ற 4 பேர் தாக்குதலில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை, குழந்தையை கடத்த வந்தவர் என நினை...

TNPTF கல்விச் செய்திகள் 10.5.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 27 ♝ 10•05•2018* 🔥 🛡பள்ளிக்கல்வி - அனைத்து வகை பள்ளிகளும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துதல் கூடாது பள்ளிக்கல்வி துறை  இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். 🔥 🛡பள்ளிக்கல்வி-மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம்-மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லுதல் சார்ந்து அறிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் சார்பாக அதன் மாநிலத் தலைவர் பா.அண்ணாதுரையும், செயலாளர் ஜெகநேசனும் மனு அளித்துள்ளார்கள். 🔥 🛡சர்வ சிக்‌ஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான் ஆகியவற்றை இணைத்து சமக்ர சிக்‌ஷா அபியான் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 🔥 🛡10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிடுவதற்கு தடை கோரிய வழக்கு ஒன்றில்...

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026