TRB LATEST ANNOUNCEMENT SPECIAL TET EXAM DATE 2026
2026 ஜனவரியில் சிறப்பு TET தேர்வு
ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வுக்கான உத்தேச தேர்வு தேதிகள் தமிழக அரசு அறிவித்துள்ளது...
2026 ஜனவரி 24ல் தேர்வு முதல் தாள் மற்றும் ஜனவரி 25ல் இரண்டாம் தாள் நடத்த திட்டம்.
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிக்கை நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் தமிழக அரசு அறிவிப்பு...

Comments
Post a Comment