DIWALI HOLIDAY ANNOUNCEMENT 2025
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21.10.2025 அன்று விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...
தீபாவளிக்கு அடுத்த நாளும் அரசு விடுமுறை
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21.10.2025 அன்று விடுமுறை ..
25.10.2025 சனிக்கிழமை அன்று ஈடுசெய் வேலைநாளாக அறிவிப்பு!!

Comments
Post a Comment