SPECIAL TET EXAM FOR WORKING TEACHERS
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!!
சிறப்பு தகுதித் தேர்வுக்கு SCERT மூலம் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு!!!
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு...
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை.
அறிவிக்கைகளை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் ஜனவரி ஜூலை டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும் .
TET SPL CLASS
ஆசிரியராக பணி புரிபவர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வை எழுவதற்கான பயிற்சியை மாவட்டம் வாரியாக அல்லது வருவாய்வட்டம் வாரியாக/ ஆன்லைன் வழியாகவும் நடத்திட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த சிறப்பு பேராசிரியர்களை ( DIET LECTURER) நியமிக்க பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆணை..

Comments
Post a Comment