DA HIKE FOR CENTRAL GOVT EMPLOYEES
மத்திய அரசு ஊழியர்களுக்கு
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு.
இதன்மூலம் அகவிலைப்படி 38% லிருந்து 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1,2023 முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட உள்ளதாக தகவல்.
Comments
Post a Comment