ENNUM EZHUTHUM KONDATTAM
எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்
எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்" - என்ற தலைப்பில் மார்ச் 20 ,21 ஆகிய தேதிகளில் ஆரம்பப் பள்ளிகளுக்கு பெற்றோர்களை வரவழைத்து எண்ணும் எழுத்தும் கற்றல், கற்பித்தல் முறைகளை செயல்பாடுகள் மூலம் விளக்கும் நிகழ்வு நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்-பள்ளி அளவில் நடைபெற வேண்டிய நிகழ்வுகளின் விவரங்கள்...
CLICK HERE FOR EEM CELEBRATION PROCEEDINGS PDF
CLICK HERE EEM CELEBRATION BANNER
CLICK HERE EEM CELEBRATION INVITATION PDF
Comments
Post a Comment