MENU

Show more

சரஸ்வதி பூஜை வழிபாட்டு முறை

சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை வழிபடும் முறை 2021

சகல கலைகளுக்கெல்லாம் அதிபதியான சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை இன்று தமிழகமெங்கும சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது..

இன்றைய நாள் பலன்

பிலவ வருடம், புரட்டாசி 28, வியாழக்கிழமை, 14.10.2021,

வளர்பிறை, நவமி திதி இரவு 10:25 வரை,

அதன்பின் தசமி திதி, உத்திராடம் நட்சத்திரம் மதியம் 1:47 வரை,

அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.

ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.

எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.

குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை 

சரஸ்வதி பூஜை வழிபாட்டு முறை


Video courtesy : Asthma Gnana maiyam / YouTube

Link : https://youtu.be/8s3cUJs0aXo 

" நமது இணையதளத்தின் அனைத்து நேயர்களுக்கும் ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை இனிய நல்வாழ்த்துகள் " 



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026