MENU

Show more

காலாண்டு , அரையாண்டு தேர்வுகள் இல்லை - கல்வி அமைச்சர்

காலாண்டு , அரையாண்டு தேர்வுகள் இந்தாண்டு நடத்தபடாது - கல்வி அமைச்சர் 


காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது.

திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்-பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

5-ம் வகுப்பு வரை மாணவர்கள் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்து வகுப்புகளில் தொடர்சியாக அமர்வது என்பது கடினமான ஒரு சூழ்நிலையாக இருக்கும் என்பதால் பெற்றோர்கள் விரும்பினால்  1 மணி நேரத்தில் கூட பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம்- கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

video courtesy : puthiya thalaimurai / YouTube

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28