MENU

Show more

TNPTF விழுதுகள் கல்வி செய்திகள் 31.7.17

🛡```【T】【N】【P】【T】【F】```🛡

【வி】【ழு】【து】【க】【ள்】


     *🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆடி 15~ 31.7.2017🗓*

📮இன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விதி மீறிய  மாறுதல்களை கண்டித்து *தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF)* ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.

📮Minority scholarship online  renewal extended to august 31st

📮பள்ளிக்கல்வி - 15.03.2017அன்றுள்ளவாறு நேர்முக உதவியாளர் பதவிக்குரிய தகுதிவாய்ந்த கண்காணிப்பாளர் தேர்ந்தொர் பட்டியல் வெளியீடு

📮ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டி

📮""வசூல்" டிரான்ஸ்பர் ! பள்ளிக்கல்வித் துறை முறைகேடு -இரவோடு இரவாக உத்தரவு - நாளிதழ் செய்தி

📮மாணவர்களின் தேர்வு அச்சத்தை போக்கும் வகையில் இன்று  புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

📮என்சிஇஆர்டி புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற மத்திய கல்வி வாரியத்தின் உத்தரவுக்குச்
சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

📮நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலையங்களுக்கான பட்டியலில் சென்னை
ஐஐடி  முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

📮மத்திய அரசின் துாய்மை வளாக திட்டத்திற்கு, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கங்கள்  இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என, பல்கலைக்கழக மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

📮நான்கு கிராம் செயற்கைக்கோள்: இஸ்ரோ சாதனை -
உலகிலேயே மிகச் சிறிய 3.5 செ.மீ x 3.5 செ.மீ அளவு கொண்ட நான்கு
கிராம் எடையுள்ள செயற்கைக்கோள் பூமிக்கு அருகில் உள்ள கோள அடுக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

© tnptfvizhudhugal.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28