MENU

Show more

TNPTF விழுதுகள் - கல்விச் செய்திகள் 20.7.17

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
🔹           💪🇹 🇳 🇵 🇹 🇫👍       🔸
🔸              *« « விழுதுகள் » »*          🔹
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸

         *🎓கல்விச்செய்திகள்📨*

*🗓2048 ஆடி 4~ 20.7.2017🗓*

📬DGE-Directorate of Government Examinations - Digilocker E-Mark Certificate Download Press Release

📬DEE PROCEEDINGS- 2017-18 ஆம் கல்வியாண்டில் சதுரங்க பலகைகள் திட்டத்தை செயல்படுத்த பள்ளிகள் விவரம் கோருதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

📬தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் இனி ரூ1.05 லட்சம் - இரு மடங்காக உயர்த்தி எடப்பாடி அதிரடி அறிவிப்பு!

📬ஈரோடு புத்தக திருவிழாவில் நமது மதிப்புமிகு கல்வித்துறை செயலர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். புத்தக திருவிழா 04.08.17 அன்று தொடங்கவுள்ளது.

📬மாண்புமிகு கல்வித்துறை செயலரின் வழிகாட்டுதலின் படி போட்டித் தேர்வுகளிக்கு பயிற்சி அளிக்கவும் போட்டித்தேர்வுகளுக்கான கட்டகங்கள் தயார்செய்யவும் விரும்பும் ஆசிரியர்கள் விவரம் கோரப்பட்டுள்ளது.

📬பழைய பென்ஷன் திட்டம் வந்தால் தான் -ஜெ.ஆன்மா சாந்தியடையும் அடித்து சொல்கிறது JACTTO - GEO .
நாளிதழ் செய்தி

📬 'ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், முறையான, 'இன்வாய்ஸ்' எனப்படும், பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் அல்லது வரி ஏய்ப்பு செய்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

📬மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலையில் 4% ஒதுக்கீடு: பணியாளர் சட்டத்தில் திருத்தம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசுப் பணியாளர் பணி நிபந்த னைகள் சட்டம் திருத்தப் பட்டுள்ளது.

📬தொடக்க கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாக் காலணிகள் வழங்குதல் தொடர்பாக - இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.

*© тиρтf νιZнυ∂нυgαℓ*

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28